கனமழை வானிலை ஆய்வு மையம் | Heavy rain weather forecasting center !

0
தமிழக த்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி யுள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. 


சென்னை யில் நேற்று வரை மேக மூட்டதுடன் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழக த்தின் உள் மாவட்ட ங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. 

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவண் ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட ங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலை யில், வரும் நவம்பர் 3-ம் தேதி வரை தமிழக த்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித் துள்ளது. 

இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கனமழை பெய்யும் எனவும் நாளை, தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா 

உட்பட தென் மாநில ங்கள் முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ள தாகத் தெரிவி க்கபட் டுள்ளது. 

அடுத்த ஐந்து நாள் களுக்கு தமிழகம் மட்டும் புதுச்சேரி யில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட் டுள்ளது. 

இதனால், வரும் நவம்பர் 3 வரை கனமழை பெய்யும் என தெரிவிக் கப்பட் டுள்ளது. 

தமிழக அரசு, வடகிழக்குப் பருவ மழையை எதிர் கொள்ளத் தயராக உள்ள தாகத் தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings