18 வயது ஆகாத மனைவியுடன் உடலுறவு குற்றம்... நீதிமன்றம் !

0
திருமண வயதை அடையாத மனைவிகளுடன் பாலுறவு கொள்ள ஆண்களை அனுமதிக்கும் சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
18 வயது ஆகாத மனைவியுடன் உடலுறவு குற்றம்... நீதிமன்றம் !
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் படி 18 வயதைவிட குறைவான வயதுடைய பெண்ணுடன் பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும்.

ஆனால், 15 வயதை விட அதிகமான மனைவியிடம் உறவு கொள்வது குற்ற மல்ல என்று அதில் ஒரு விதி விலக்கு இருந்தது.

ஓர் அரசு சாரா அமைப்பு தொடுத்த வழக்கில், புதன் கிழமை யன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்த விதிவிலக்கை ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் படி 18 வயது நிறை வடையாத, திருமண உறவில் உள்ள பெண்கள், கட்டாயமாக பாலுறவு வைத்துக் கொள்ள தங்கள் கணவன் மார்கள் வற்புறுத்தியதாக, சம்பவம் நடந்த ஓராண் டுக்குள், புகார் தெரிவிக்க முடியும்.

ஆனால், இந்த உத்தரவை அமல் படுத்துவது கடினம் என்று செய்தி யாளர்கள் தெரிவிக் கின்றனர்.

இந்தியா வில் பெண்களின் திருமண வயது 18-ஆக இருந் தாலும், திருமண உறவில் நிகழும் பாலியல் வல்லுறவு குற்ற மாகக் கருதப் பட வில்லை.
இந்தத் தீர்ப்பு பெண்ணு ரிமைக் காகப் போராடும் அமைப்பு களின் வரவேற் பைப் பெற்று ள்ளது. பெண்களுக்கு எதிராக வரலாற்றுப் பிழையைத் திருத்தும் இந்தத் தீர்ப்பு ஒரு மைல் கல்லாகும்.

திருமண த்தை எப்படி பெண் களைப் பாரபட்சமாக நடத்து வதற்கான காரணி யாகக் கருத முடியும்? என்று பிபிசியிடம் கூறினார்,

இவ்வழ க்கின் முக்கிய மனு தாரரான 'இன்டி பென்டென்ட் தாட்' எனும் அரசு சாரா அமைப் பின் நிறுவ னரான, விக்ரம் ஸ்ரீவத்சவா.

வரவேற்க த்தக்க தாக இருந் தாலும், குழந்தைத் திரும ணங்கள் மிகவும் பரவலாக நடக்கும்

இந்தியா போன்ற தொரு நாட்டில் இந்தத் தீர்ப்பை அமல் படுத்துவது மிகவும் கடினம் என்கிறார் டெல்லி யிலுள்ள பிபிசி செய்தி யாளர் கீதா பாண்டே.

நீதிமன்ற ங்களும், காவல் துறையும் திருமண வயதை எட்டாத வர்களின் படுக்கை அறையைக் கண் காணிக்க முடியாது.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணமான இளம் பெண்களுக்கு, தங்கள் கணவன் மார்களுக்கு எதிராக
18 வயது ஆகாத மனைவியுடன் உடலுறவு குற்றம்... நீதிமன்றம் !
நீதிமன்ற த்தையோ காவல் துறை யையோ அணுகு வதற்கு, வழக்க மாகத் துணிச்சல் இருக்காது என்கிறார் அவர்.

வறுமை மற்றும் பட்டினி ஆகிய வற்றை ஒழித்தல், எல்லோ ருக்கும் ஆரம்பிக்க கல்வி வழங் குதல், பாலின சமத்துவ த்தை அதிக ரித்தல், குழந்தை களின் உயிரைக் காத்தல், பெண்களின் உடல் நலத்தை முன்னே ற்றுதல் போன்ற

முன்னேற் றத்திற் கான இலக்கு களை அடை வதற்கு குழந்தைத் திருமண ங்கள் மிகப் பெரிய தடை யாக இருப்ப தாக இந்திய அரசு கூறு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings