நோபல் பரிசு பற்றிய சில சுவாரசியமான தகவல் !

நோபல் பரிசை துவ க்கிய ஆல்பிரட் நோபல், இந்த பதக்கங் களை, அறிவியல் துறை யினரை ஊக்கு விக்கவே உரு வாக்கி னாலும்,

பிற்பாடு பிற துறை களையும் சேர்த்து கவுர விக்கிறது நோபல் கமிட்டி.
எந்தெந்த துறை களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகின் றன?

இயற்பியல், வேதி யியல், மருத் துவம், இலக் கியம், அமைதிச் சேவை, பொருளா தாரம் ஆகிய ஆறு துறை களில், ‘மைல்கல்’ சாதனை களை

புரிபவர் களுக்கு இப்போது நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இதுவரை வழங்கப் பட்ட நோபல் பரிசு களின் எண் ணிக்கை எவ்வளவு?

இது வரையிலு மாக வழங்கப் பட்ட மொத்தப் பதக்க ங்கள், 567 தனி யாகவும், இரு வராக, மூவராக என, பகிர்ந்தும் வழங்க ப்படும் நோபல் பதக்கங் களை, 2014ம் ஆண்டு வரை, மொத்தம், 889 பேர் வென்றி ருக்கின் றனர்.
ஒரு தடவை க்கு மேல் நோபல் வென்ற வர்கள் உண்டா?

இரண்டு முறை க்கும் மேல் யாரும் வென்ற தில்லை. இரு முறை வென்ற வர்கள் நான்கு பேர் மட்டுமே, மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன் மற்றும் பிரடெரிக் சாங்கர்.

நோபல் பரிசு எந்த நாட்டில் வழங்கப் படுகிறது?
ஐந்து துறைக ளுக்கான நோபல்கள் சுவீடனி லுள்ள ஸ்டாக் ஹோம் நகரில் வழங் கப்பட; அமைதிக் கான நோபல் மட்டும், நார்வே யிலுள்ள ஆஸ்லோ நகரில் வழங்கப் படுகிறது.
நோபல் பரிசுகள் வழங்கப் படாமல் போன துண்டா?

இதுவரை, 49 நோப ல்கள் வழங்க ப்படா மலேயே போன துண்டு. பெரும் பாலும் முதலாம் உலகப் போர் நடந்த போதும்,

இரண்டாம் உலகப் போர் நடந்த போதும் இந்த பரி சுகள் பல்வேறு காரணங் களால் வழங்க ப்பட வில்லை.

நோபல் பரிசு பெறுவ தற்கும், வயது க்கும் தொடர்பு உண்டா?
இது வரை நோபல் வென்ற வர்களின் கூட்டு சராசரி வயது, 59. அதாவது, பணியி லிருந்து ஓய்வு பெற்ற பின் தான் நோபல் கிடை க்கும் என்பது போலத் தெரிகிறது. கணிச மான நோபல் வெற்றி யாளர்கள் பரிசு பெறுகை யில், 60 முதல், 64 வயது வரை ஆகி விடு கிறது.

மிக இளம் நோபல் வெற்றி யாளர்கள் யார்?

கடந்த, 2014ல், தன், 17வது வயதி லேயே அமைதிக் கான நோபல் வென்ற மலாலா யூசப்சாய்; அறிவியல் துறை யில் மிக இளம் வயதில் நோபல் வென்றவர், வில்லியம் லாரன்ஸ் பிராக்.

1915ல் இயற்பி யலுக்கான நோபல் பரிசை தன் தந்தை ஹென்றி லாரன்ஸ் பிராக் குடன் பகிர்ந்து கொண் டார்.
மிக அதிக வயதில் நோபல் வென்றவர் யார்?

பொருளா தாரத்திற் காக, 2007ல் நோபல் பரிசை வென்ற லியோனித் ஹுர்விக்ஸ். 1917ல் ரஷ்யா வில் பிறந்த இவர்,

பிறகு, அமெரிக் காவில் குடியே றினார். நோபல் வெல்லும் போது அவரு க்கு வயது, 90. அவருடன் வேறு இருவரும் பதக்க த்தை பகிர்ந்து கொண் டனர்.
நோபல் பதக்கத் துடன் ரொக்கம் எத்தனை தருவார்கள்?

பதக்கம் தரத்து வங்கிய, 1901 லிருந்து தொகை மாறிக் கொண்டே வந் தாலும், ஏறிக் கொண் டேயும் வந்திரு க்கிறது;

2015ல், ஒவ்வொரு பதக்க தாரரு க்கும், 6 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரத்து 460 ரூபாய் கிடை க்கும்.
நோபல் பதக்கம் தங்கத் தால் ஆனதா?

ஆம்! 1980 வரை, 23 கேரட் தங்கத் தால் பதக்க த்தை வார்த் தெடுத் தனர். அதன்பின், 18 கேரட் பசும் பொன்னில் வார்த் தெடுத்து, பின், 24 கேரட் தங்க முலாம் பூசப்படு கிறது.
பதக்க த்தின் எடை பரிசைப் பொறுத்து சற்று வேறு படும் என்றா லும், சராசரி யாக, ஒரு பதக்க த்தின் எடை, 175 கிராம் இரு க்கும். கூடவே பாராட்டுச் சான்றி தழும், ரொக்க மும் தரப்படு கிறது.
Tags: