எனது மகள் இயல்பாக இல்லை... கலங்கும் அப்பா !

காணாமல் போய் கண்டு பிடிக்கப் பட்ட எனது மகள் இன்னும் மன தளவில் இயல்பான நிலைக்கு திரும்ப வில்லை என துணை இயக்குநர் அருண் மொழி வர்மன் கூறியுள்ளார். 
எனது மகள் இயல்பாக இல்லை... கலங்கும் அப்பா !
நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோத ரரின் மகளும், துணை இயக்குநர் அருண் மொழி வர்மனின் மகளு மான அப்ரீனா 

கடந்த 5 நாட்க ளுக்கு முன்னர் காணாமல் போன நிலை யில், பெங்களூ ரில் வைத்து கண்டு பிடிக்கப் பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட் டுள்ளார்.

பன்னி ரெண்டாம் வகுப்பு பயின்று வரும் அப்ரீனா பள்ளியில் இருந்து காணாமல் போயு ள்ளார். 

இதுகுறித்து இவரின் தந்தை அருண்மொழி கூறிய தாவது, 'வீடியோ காட்சி கிடைக்காத தால், பொண்ணு எத்தனை மணிக்கு பள்ளியில் இருந்து வெளியே போயிரு க்கிறாள், 

யாராவது அழைச் சுட்டுப் போனாங் களானு எதுவுமே தெரி யாமல், ஆளாளு க்கு ஒரு பக்கமா விடிய விடிய தேடி சுத்தினோம்.
ஒவ்வொரு நாளும் பொண்ணு இன்னிக்கு கிடைச் சுடுவானு நம்பிக்கை யோடு அலைஞ் சோம். ஒரு வார தவிப்பு க்குப் பிறகு, சனிக் கிழமை கிடைச் சுட்டா. 

எங்களு க்கு யாரும் எதிரி கிடையாது. அதனால், பொண்ணை கடத்தி யிருக்க வாய்ப் பில்லைனு உறுதியா நினைச் சோம்.

மனசுக் குள்ளே ஏதோ ஒரு கவலையை இருந் திருக்கணும் அல்லது காதல் பிரச்னை ஏதாச்சும் இருந் திருக்கு மோனு என்ற குழப்ப த்தில் தவித்தோம். 

எனது மகள் இயல்பாக இல்லை... கலங்கும் அப்பா !
அப்ரீனாவே தனியா பெங்களூ ருவில் இருக்கும் ஒரு தேவால யத்துக்கு போயி ருக்கா. 'அங்கிருந் தவங்க தான் பொண்ணு இங்கே இருக் கிறதா, 

எங்களு க்கு போனில் தகவல் சொன் னாங்க. அப்போ தான் எங்க ளுக்கு உயிர் வந்துச்சு. சந்தோஷமா பெங்களூ ருக்குப் போய் அழைச் சுட்டு வந்தோம்.

தற்போது, அவள் இன்னும் இயல்பு வாழ்க்கை க்கு திரும்ப வில்லை. இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் விசாரிக் கலாம் என்பதற் காக அமைதி யாக இருக் கிறோம் என கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings