சென்னையை மிரட்ட போகும் இர்மா !

அமெரிக் காவை மிரட்டிய இர்மா போன்ற புயல் சென்னை யையும் புரட்டி எடுக்க வாய்ப் புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சென்னையை மிரட்ட போகும் இர்மா !
இன்னும் 30 ஆண்டு களில் சென்னை யின் கடலோடப் பகுதி களில் கடலின் நீர் மட்டம் இரண்டரை மீட்டர் அதிகரித்து 6.85 மீட்டரை தொடும் என்று சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வு ஒன்றில் கூறப் பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றி யுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட் டங்கள் இதனால் பாதிக்கப் படுவார்கள். 

இதற்கேற்ப மாநில அரசு முன்னெச் சரிக்கை யாக இருக்க வேண்டும். தமிழகத் திலும் ஒருங் கிணைந்த கடலோர பகுதி மேலாண்மை திட்ட த்தை அறிமுகப் படுத்த வேண்டும்.

கடல் நீர் மட்டம் உயர்வ தால் அமெரிக் காவை புரட்டி எடுத்த இர்மா புயல் பொன்ற மற்றொரு புயல் சென்னை சின்னா பின்ன மாக்க வாய்ப்பு உள்ளது என்றும் இந் ஆய்வு தெரிவிக் கிறது.கூறப்பட் டுள்ளது
Tags:
Privacy and cookie settings