கார் ரேஸ் - மாணவர்கள் தலை துண்டான பரிதாபம் | Car Race - students head offset pity !

பெங்களூர் - ஒசூர் வழி மேம் பாலத்தில் பள்ளி மாணவர் களின் கார் ரேஸ் போட் டியில், பள்ளி மாணவ னின் தலை துண் டானது.

பெங்க ளூரில் ஐடி ஊழி யர்கள் இருவ ருடைய மகன்கள் அடிக்கடி கார் ரேஸ் நடத்துவது வழக்க மாகக் கொண்டி ருந்தனர். 

இரவு நேரத்தில், தங்கள் தந்தை யின் கார்களை எடுத்துக் கொண்டு, தொழிலதிபர் ஒரு வரின் மகனையும் சேர்த்துக் கொண்டு மேம் பாலங்களில் இவ்வா றாக நடத்தி வந்தனர்.

இந்நிலை யில், கடந்த ஞாயிறு அன்று மூவரும் வழக்கம் போல் நள்ளிரவு ஒரு மணிக்கு பெங்களூர் ஒசூர் மேம் பாலத்தில் கார் ரேஸ் நடத்தினர்.

போட்டியில், யார் முதலில் வருவது என்ற போட்டி யில், மூவரும் 140 கிமீ வேக த்தில் அதி வேகமாக காரை ஓட்டி வந்தனர். 

பாலம் இறங்கும் போது, மூன்று கார்களும் ஒன்றோடு ஒன்று உரசியு ள்ளது.

இதனால், கட்டுப் பாட்டை இழந்த ஸ்கோடா கார், பாலத் தின் தடுப்பில் மோதி கவிழ ந்தது. 

இதில் காரை ஓட்டி வந்த பள்ளி மாண வனின் தலை துண்டாகி சம்பவ இடத்தி லேயே உயிரி ழந்தான்.
மேலும், மற்றொரு கார், எதிரே வந்த லாரியில் மோதிய தில் மினி லாரி கவிழ் ந்தது. 

அதிர்ஷ்ட வசமாக, அந்த காரை ஓட்டி வந்த சிறுவன், லாரி டிரைவர் உயிர் பிழைத்தா ர்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், உயிர் தப்பிய 2 சிறுவர் களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர். 

மேலும், காரை கொடுத்த அவர் களின் தந்தை களையும் கைது செய்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings