நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளது?

ஆகாயத்தில் இரவில் மின்னும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மிக வெப்பமுள்ள வாயுக்களால் ஆனவை. 
நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளது?
சூரியனை விட கோடிக் கணக்கான மடங்கு அதிக பிரகாசமான நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஆனால் அவைகள் பூமியில் இருந்து வெகு தொலை வில் இருப்ப தால் அவ்வாறு அவைகள் பிரகாச மாக இருப்பது தெரிவ தில்லை. 
அவைகள் பல பருமன் களில் அமைந் திருக்கின் றன. நட்சத்தி ரங்களின் துாரங் களை அளக்க நாம் 'ஒளி யாண்டு' என்ற அளவை பயன் படுத்து கிறோம். 

ஒரு வருடம் முழுவதும் ஒளி செல்லக் கூடிய துாரம் ஒரு ஒளி யாண்டாகும். ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத் தில் செல் கிறது. 

பிராக்ஸிமோ சென்டாரி என்ற பெயர் கொண்ட நட்சத் திரம் பூமிக்கு மிக அருகில் அதாவது 4.28 ஒளி யாண்டு துாரத் தில் இருக் கிறது.
பூமியின் தென் கோளத் தில் இருந்து பார்த்தால் இந்த நட்சத்தி ரத்தைப் பார்க்கலாம். 

வட கோளத்தில் பூமிக்கு மிக அருகில் தெரியக் கூடிய நட்சத் திரம் சிரியாஸ் என்பது. இது பூமியில் இருந்து 8.8 ஒளி யாண்டு துாரத் தில் இருக் கிறது. 
ஆல்பா சென்டாரி என்ற நட்சத்திரம் 4.37 ஒளி யாண்டு துாரத்தில் இருக் கிறது. பூமியில் உள்ள நட்சத் திரங்கள் நம்மிடம் இருந்து 8 கோடி ஒளி யாண்டு துாரத்தில் அமைந் திருக்கி ன்றன. 

சக்தி வாய்ந்த தொலை நோக்கில் பார்த்தால் இதைப் போல 1000 மடங்கு தொலை வில் உள்ள நட்சத்தி ரங்களை காண முடியும். 
சில நட்சத்தி ரங்களின் பூமியை வந்தடைய 100 கோடி ஒளி ஆண்டுகள் பிடிக்கும் அளவுக்கு நட்சத் திரங்கள் தொலை வில் உள்ளன. 

விஞ்ஞா னிகள் நட்சத்தி ரங்களை ஆராய் வதற்கு ரேடியோ, தொலை நோக்கிகளை அமைத் திருக்கி றார்கள். 
இந்தத் தொலை நோக்கி களின் உதவியால் வான வெளியில் சஞ்சரிக்கும் பல கோள் களைப் பற்றிய விவரங்கள் தொடர்ந்து தெரிந்து கொண்டே இருக்கின்றன.
Tags: