பனிப்பாறைகளால் பூமிக்கு வரும் அழிவு !

உலகின் மிகப் பெரிய பனிப் பாறைகளில் ஒன்று அண்டார்டிகா வில் இருந்து உடைந்து பிரிந்து ள்ளதை புதிதாக வெளி யான சேட்டிலைட் புகைப் படம் உறுதி செய்து ள்ளது. 

பனிப்பாறைகளால் பூமிக்கு வரும் அழிவு !
உலகின் 5வது மிகப் பெரிய கண்டம் அண்டார்டிகா. புவியின் தென் முனை யில் இந்த கண்டம் முழுவதும் ஏறக் குரைறைய பனிக் கட்டியி னால் மூடப் பட்டுள் ளது.

புவியில் உள்ள நன்னீரில் கிட்டத் தட்ட 70 சதவீத மானது இங்கேயே உள்ளது. இங்கு நிரந்தர மாக மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. 
வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்வுக் கூடங்கள் மட்டுமே இருக் கின்றன. புவி வெப்ப மாதலினால் இங்குள்ள பனி உருகி வருகின்றது. 

இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது குறிப்பிடத் தக்கது. இந்நிலை யில் மேற்கு அண்டார்டிகா வில் 

உள்ள பைன் தீவு பனிப் பாறையில் ஏற்பட்ட பிளவால், 266 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள பனிப் பாறை ஒன்று பிரிந்து ள்ளது. 
பைன் தீவு பனிப் பாறை யானது அண்டார்டி காவி லேயே மிகவும் வேகமாக உருகும் பனிப் பாறை யாகும்.

இந்த பனித்தீவு முழுவது மாக உருகி விட்டால் உலகின் ஒட்டு மொத்த கடலின் நீர் மட்டம் 1.7 அடி அளவு அதிகரி க்கும். 

எனவே ஆராய்ச்சி யாளர்கள் இந்த பனிப் பாறையை கவனத் துடன் கண் காணித்து வருகி ன்றனர். 

இந்த பனிப் பிளவானது அண்டார்டிகா வில் இந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டா வது மிகப் பெரிய பனிப் பிளவாகும்.
டான்சில் தொற்று வரக்காரணமும், தடுக்கும் முறையும் !
இதே போல், 2 மாதங் களுக்கு முன்பு, மேற்கு அண்டார்டி காவில் அமைந் துள்ள லார்சன் சி பனிய டுக்குப் பகுதி யில் மிகப் பெரிய பனிப் பிளவு ஏற் பட்டது. 
இதனால் 5,000 சதுர கிலோ மீட்டர் கொண்ட லண்டனை விட 4 மடங்கு பெரிதான பனிப் பாறை தனியாக பிரிந்தது.

இதே போல் அண்டார்ட்டி காவின் வடக்கில் உள்ள பனியடுக் கான லார்சன் ஏ மற்றும் லார்சன் பி பகுதி களில் 

இதுபோன்ற பனித் தகர்வுகள் ஏற்பட்ட தால், அவை முற்றி லுமாக நொறுங்கிப் போயின.
வலுவான எலும்புகளுக்கு சாப்பிட வெண்டியது
உலக வெப்ப மயமாத லின் காரண மாக அண்டார்டிகா வின் பனிப் பாறைகள் நாளுக்கு நாள் உருகி வரும் நிலை யில் 

பூமி யானது ஒரு பேராபத்தை நோக்கி சென்று கொண்டி ருப்பதையே இந்த பனித் தகர்வுகள் நமக்கு காட்டு வதாக ஆராய்ச்சி யாளர்கள் கூறு கின்றனர்.
Tags: