துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?

இந்த உலகில் ஒருவருக்கு ஏற்படும் கொடுமையில் ஒன்று என்றால் அது மிகவும் விருப்பமான துணிகளில் கறைகள் படிவது தான்.
துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?
அதிலும் அவற்றை எப்படி தான் துவைத் தாலும், அவை போகாமல், அந்த துணி யின் அழகைக் கெடுப்பது என்றால் 
துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?
அது அதைவிட மிகக் கொடுமையான விஷயம். சொல்லப் போனால் அந்த கறைகள் நம்மால் தான் படிகிறது.
துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?
அப்படி படியும் கறைகளில் ஒருசில கறைகளை எளிதில் நீக்கி விடலாம். ஆனால் காப்பி, ஒயின், க்ரீஸ் போன்ற கறைகள் படிந்தால், அந்த துணியே வேஸ்ட் என்று தூக்கிப் போட்டு விடுவோம். 
துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?
ஆனால், அத்தகைய கறைகளையும் எளிதில் நீக்கலாம். 
துணிகளில் கடினமான கறைகள் இருக்கா?
இப்போது அந்த கறை களை எப்படி எளிதில் நீக்குவது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளு ங்கள்…

காப்பி குடிக்கும் போது துணி களில் அவை பட்டு விட்டால், உடனே வீட்டில் இருக்கும் டிஷ் வாஷ் சோப்பு

Tags: