திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி !

திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் இடி பாடுகளில் சிக்கி பலியாகினர்.
திருச்சியில் 3 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி !
ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயி ருடன் மீட்கப் பட்டுள் ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. திருச்சி மலைக் கோட்டை அருகே உள்ளது தஞ்சாவூர் குளத்தெரு. 

இப்பகுதியில் உள்ள 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு ஒன்று இன்று (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 3.50 மணி யளவில் இடிந்து விழுந்தது. இதில், ஒரே குடும்ப த்தை சேர்ந்த இருவர் பலியாகினர். 

பலியான சிறுவன், சிறுவ னின் தந்தை யின் சடலம் இடிபாடுகளில் இருந்து அப்புறப் படுத்தப் பட்டது. இது வரை ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். 

மீட்கப்பட்ட கைக்குழந்தை அங்காள பரமேஸ் வரிக்கு சிறு காயம் கூட ஏற்பட வில்லை. ஆனால் குழந்தையின் தந்தை பழனி பரிதாபமாக பலியானார்.

விபத்து பகுதி யில் தீய ணைப்புப் படை யினர், காவல் துறை யினர், மாநக ராட்சி அதிகா ரிகள் உள்ளனர். மீட்புப் பணிகள் துரித மாக நடை பெற்று வருகி ன்றன.
விபத்து ஏன்?

விபத்து குறித்து மாநக ராட்சி அதிகாரி ஒருவர், "திருச்சி யில் நேற்று இரவு கடும் மழை பெய்த நிலையில் இந்த விபத்து ஏற்பட் டுள்ளது. இந்த வீட்டு க்கு அருகே இருந்த கட்டிடம் ஒன்று அண்மை யில் இடிக்கப் பட்டது. 

அந்த கட்டிடம் இடிக்கப் பட்டதால் தற்போது காலி யிடமாக உள்ளது. இடிக்கப் பட்ட கட்டி டத்தின் ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்த கட்டிட த்தின் சுவரும் ஒன் றாகவே இருந்து ள்ளது. 
இந்நிலையில் அந்தக் கட்டிடம் இடிக்கப் பட்டதால் இக்கட் டிடம் வலு விழந்திருக் கிறது. இந்நிலையில் தான் மழை பெய்த தால் கட்டிடம் மேலும் வலு விழந்து கீழே விழுந்துள்ளது எனத் தெரி வித்தார்.
Tags:
Privacy and cookie settings