சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் காடு ஆச்சர்யம் !

வருட மெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக் கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு!

சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் காடு ஆச்சர்யம் !
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வ மான பறவைகள், விலங் குகள் இவற்றோடு இது வரை வெளி உலக த்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங் குடியினர்!
ஆச்சர் யமும், அமானு ஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.

இந்த காடுகள் ஆபத் தானவை. இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது!

இதற்கு காரணம், அங்கு வாழும் விலங் குகளும், இயற்கை அமைப்பு களும், தண் ணீரின் ஓட்ட மும்,  இருட் டான சூழ் நிலையும் தான்.

இச்சிற ப்பான அமேசான் காடு களையும், அதனை உரு வாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!!

இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகி லேயே பரப் பளவில் பெரிய ஆற்றுப் படுக் கையை கொண்ட ஆறாகும்.

இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறு களின் நன்னீரின் அளவை விட அதிக மாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பல முறை மாறி யுள்ளது.

முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கொண் டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலை யின் வளர்ச்சி யினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத் தட்ட 5.5 கோடி வருடங்கள்.
கற்பூரம் கொடிய விஷம் !
அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍ கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது.

'இங்கு இருக்‍கும் 90 சதவீதத் துக்‍கும் மேற்பட்ட தாவரங் களை இன்னும் உலகத் தாவர வியல் வல்லு நர்களே படித்தது இல்லை'

என்பது ஒன்றே அமேசானின் பிரமாண் டத்தை உலகுக்‍கு உணர் த்தும். அமேசான் ஆற்றின் எந்த இடத் திலும் பாலம் மூல மாக கடக்கப் படுவ தில்லை!

இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறி யாளர்க ளால் இதன் குறுக்கே பாலம் கட்ட முடியும்!

எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்ப மண்டல மழைக் காடுகள் வழி யாக பாய்வ தாலும் அங்கு சில நகரங் களே உள்ள தாலும் பால த்தின் தேவை ஏற்பட வில்லை.

1100 கிளை நதி களில், 17 கிளை நதிகள் 1000 கிலோ மீட்டரு க்கும் அதிக மான நீளம் கொண் டவை! அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங் கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிக மாகும்.

மழைக் காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர் வரத்தும் 1973-1990 வரை யான காலப் பகுதியில் தோரா யமாக வினா டிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.
ஒட்டு மொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வரு டங்கள் உபயோகி க்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங் கடலில் சேர்க் கிறது!
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் செலரி
மழைக் காலத்தில் ஆற்றின் ஆழம் சரா சரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோரா யமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.

பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்ல லாம்.

சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலை யிலிருந்து 18 அடி வரை இருந் தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்ல லாம்.

அனைத்து அமேசான் துணை ஆறுக ளிலும் ஓரே சமய த்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவ தில்லை.

பெரும் பாலான வற்றில் நவம்பர் மாத த்தில் வெள்ளம் ஏற்படத் துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.

''அமேசான் மழைக் காடுகள்''

அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடு களை எல்லை யகளாக கொண் டுள்ளது.

அமேசான் மழைக் காடுகள்
சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்கு தான் உற்பத்தி யாகிறது.

பூமிப் பரப்பில் உற்பத்தி யாகும் கார்பன் டை ஆக்ஸைடை பெரு மளவில் உட் கொள்வது இந்த காடுகள் தான்.
வாழை இலை குளியலும் நன்மைகளும்
மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழை க்காடுக ளுக்கு அரணாக விளங்கு கிறது.

இப்பகுதி யில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக் கணக் கான துணை யாறுக ளும் மிகவும் மெது வாக ஓடி பின் கடலில் கலக் கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக் காடு, உலகில் உள்ள ஒரு கோடி க்‍கும் மேலான உயிரின ங்களில்

அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்ற வற்றில் அமேசான் காடு களில் மட்டுமே 50 லட்சத் துக்‍கும் மேல் இருக்‍ கின்றன.

3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண் ணத்துப் பூச்சிகள், 200 விதமான கொசுக்‍ கள் இந்த காடு களில் உள்ளன.

உலகின் உயிரின ங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங் கினங்கள் இக்காடு களில் தான் வசிக் கின்றன.

எண்ணற்ற செடி கொடி களையும், மூலிகை களையும் தன்ன கத்தே கொண் டுள்ள அதிசய உலகம் அமேசான் மழை க்காடுகள்.

அமேசான் காடுகள் பெரும் பாலும் பிரேசில் நாட்டில் அமைந் துள்ள தால், அந்நாடு உலகிலே உருசி யாவிற்கு
துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர் நாடு கடத்தல் !
அடுத்த இரண் டாவது பெரிய காடு வளத்தை (பரப்ப ளவில் 4,776,980 ச.கி.மீகள்) கொண்ட தாக உள்ளது.

ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப் படும் வீதம் 28% அதிகரித் திருப்ப தாக பிரேசில்அறிவித் திருக் கிறது.

அமே சானில் கிடை க்கும் 3000 பழ வகை களில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வரு கிறது

ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகை களை உண்ணும் பேறு பெற்ற வர்களாய் உள் ளனர்.
இங்கு 20 ஆயிரம் ஆண்டு களாக பழங் குடியினர் வாழ்ந்து வருகி றார்கள். கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங் குடியினர் வாழ்ந் தார்கள். 

ஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர். இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்‍ களை சேர்ந்த மக்‍கள் 170 வகை யான மொழிகள் பேசுகி ன்றனர்!

இன்ற ளவும் இயற் கைக்கு மிக இணக் கமாக வாழ்ந்து வரு கின்றனர். விலங்கு களை வேட்டையாடி பச்சை யாகவே உண்டு வருகி ன்றனர்.
எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?
இவர்க ளுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது. காட்டில் கொடிய நோய்கள் பரவி னாலும் அதனை எதிர் கொள்ளும் திறன் கொண்ட உடல மைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள்,

நம்மைப் போன்ற நாகரீ கமான மனிதர் களால் இவர்க ளுக்குப் பரவும் ஜலதோஷ த்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசிய மான தகவல்.

ஜல தோஷம் ஏற் பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்த மான உண்மை.

அமேசான் காடு ஆச்சர்யம் !
ஆய்வா ளர்கள் சிலர் இங் குள்ள சில பழங் குடியின மக்களைப் புகைப் படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானி த்தனர்.

ஆனால் வாகன ங்களின் மூலம் இவர் களை நெருங்கிச் செல்வது ஆபத் தானது என்ப தால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனை ந்தனர்.

அவ ர்களின் இருப் பிடங் களுக்கு மேலே தாழ் வாகப் பறந்து இவர்கள் பட மெடுத்த போது, ஏதோ பயங் கரமான பறவை தங்களைத் தாக்க வருவ தாக அவர்கள் நினைத்து விட்டனர்.
உலகின் மிகப் பெரிய பாம்பி னமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக் கரைகளில் வெகு சாதார ணமாய் காணப் படுகின்றன.

பெரும் பாலும் இவை நீரி லேயே வாழ் கின்றன. இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்ட த்துக்கு வெளியே நீட்டிக் கொண்டி ருக்கும்.

இந்தப் பகுதி யில் காணப் படும் ஈல் வகை மீன் ஏராள மான மின் சாரத்தைப் பாய்ச்சும் திற னுடையது. இது பாய்ச்சும் மின் சாரத்தால் ஒரு மனி தனைக் கொன்று விட முடியும்.

தம்மை விடப் பல மடங்கு பெரிய விலங்கு களைக் கூட ஒரு சில நிமிடங் களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக் கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராள மாக உள்ளன.

அதே போல், ரத்தக் காட்டேரி வகை வெள வால்கள் இங்கு ஏராளம். ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற் குண்டு.

இன்றும், அமேசான் காடு களிலும் நதிக ளிலும் மனிதர் களால் கண்டு பிடிக்கப் படாத மர்ம ங்கள் நிறை யவே உள்ளன.

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப் பதை அறிந்து அங்கு எண் ணெய்க் கிணறு கள் தோண் டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற் கொள்ளப் பட்டது.

அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டு பிடிக்கப் பட்டது!

இதனை யடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப் பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வு கள் மேற் கொள்ளப் பட்டன.
இது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய் வாளர் தலை மையில் நடை பெற்றது.

அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீள முடையது என்று கண்ட றியப் பட்டது.

சுமார் 13 ஆயிரம் அடி ஆழத் தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய் வாளரின் பெயரே சூட்டப் பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக் கப்படு கிறது!
செக்ஸ் வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள் !
நாற்பது வருடங் களாக ஆய் வினை மேற் கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கை யினை சமர்ப்பி த்தார். எனினும் எதிர் காலத் தில் தான் ஆய்வு பூர்த்தி யாகும் என சொல்லப் படுகிறது.

குளிரான அமேசான் மழைக் காடுக ளுக்கு மத்தி யில் ஆவி பறக்க ஒரு கொதி க்கும் ஆறு பாய்கிறது.

4 மைல் நீள முடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதி யில் Andrés Ruzo என்பவ ரால் கண்டு பிடிக்க ப்பட் டுள்ளது.

இந்த ஆற்றில் விழுப வர்கள் அனை வரும் தீயில் இருப்பது போன்று உணர்வ தாக தெரிவித் துள்ளனர்.

இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. அந்த நீர் வீழ்ச்சி யில் இருந்து பாறை யில் விழும் நீர் தான் சூடா கிறது.

உடைந்த பாறை கற்க ளோடு ஆவி பறக்க அதன் கொதி யாற்று படலம் ஆரம்பி க்கிறது.

சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் காடு ஆச்சர்யம் !
இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவு க்கு Tea போட லாம் என Gizmodo ஆய்வு கூறு கிறது.

100 டிகிரிக் கான கொதி ப்பும் ஆவியா தலும் இருக் கிறது. விலங் குகள் மட்டு மல்ல நாம் தவறி விழுந் தாலும் வெந்து இறப்பது உறுதி.

ஆனாலும், இதற்கு, மொத்த நீர் பரப்பும் கொதி க்கும் அளவுக்கு மிகப் பெரிய மதிப்பி லான வெப்பம் பூமியி லிருந்து எப்படி கிடைக் கிறது என்பது தான் வியப்பு.
DTCP அப்ரூவல் என்றால் என்ன? தெரியுமா உங்களுக்கு
ஆனால், இந்த ஆற்று க்கு வெகு தூரத்தில் தான் உயி ரோட்ட மான எரி மலைகள் உள்ளன.

வெப்பத் திற்கு காரண மான பூமியின் வெப்ப ஊற்று கள் ஓரிட த்தில் உள்ளதா இந்த ஆற்றுப் பாதை யின் நெடு கிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறி யப்பட வில்லை.
Tags:
Privacy and cookie settings