மரணப் படுக்கையில் பெண்... ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம் !

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியால் புற்று நோய் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அமெரிக்க ரூ. 2672 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என அமெரிக்க நீதி மன்றம் அபராதம் விதித்துள்ளது.
மரணப் படுக்கையில் பெண்... ஜான்சன் நிறுவனத்துக்கு அபராதம் !
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தை களுக்கான ஆயில், பவுடர், சோப்பு, ஷாம்பு, மசாஜ் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட் களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

உலகம் முழு வதும் உள்ள பெண்கள் இந்த நிறுவன த்தின் தயாரிப் புகளை தங்கள் குழந்தை களுக்கு பயன் படுத்தி வருகி றார்கள். 

அதிலும் சில பெண்கள் பல வருட ங்கள் இந்த பவுடரை தாங் களும் பயன் படுத்தி வருகி றார்கள். 

அந்நிலை யில், இந்த நிறுவனம் தயாரி க்கும் பவுடரில் கலந்தி ருக்கும் ரசாயணம் புற்று நோயை உருவா க்கும் அபாயம் கொ ண்டது 

என்று சில மாதங் களுக்கு முன்பு செய்திகள் பரவியது. மேலும், நீதி மன்றங் களிலும் ஆயிரக் கணக் கான வழக் குகள் தாக்கல் செய்யப் பட்டன.

கடந்த ஆண்டு கூட அமெரிக் காவின் கலிபோர்னி யாவை சேர்ந்த பெண் இந்த பவுடரை உபயோகி த்ததால் தனக்கு புற்று நோயால் ஏற்பட்ட தாக கூறி 
இந்த நிறுவன த்திற்கு எதிராக நீதி மன்ற த்தில் வழக்கு தொடர்ந் தார். அந்த வழக் கில் அவரு க்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க நீதி மன்றம் உத்தர விட்டது.

இந்நிலை யில், அதே கலிபோர்னி யாவை சேர்ந்த ஈவா எக்கேவ ர்ரியா (63) என்ற பெண், சிறு வயதி லிருந்தே தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன் படுத்திய தால் 

கடந்த 2007ம் ஆண்டு முதல் தான் புற்று நோயால் பாதிக்கப் பட்ட தாக நீதி மன்றத் தில் வழக்கு தொட ர்ந்தார். புற்று நோயின் தாக்கம் காரண மாக தற்போது அவர் மரண படுக்கை யில் இருக் கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம், ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை நீண்ட வருட ங்கள் தொடர் ந்து பயன் படுத்தி னால் புற்று நோய் ஏற்படும் 
எந்த தகவலை முன்னெ ச்சரிக்கை யாக அறிவிப் பதை இந்த நிறுவனம் தவிர்த் துள்ளது எனக்கூறி, 

அப்பெண் ணின் மருத்துவ செலவிற்கு அபாரத மாக ரூ.41 மில்லி யன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2672 கோடி வழங்க வேண்டும் என உத்தர விட்டு ள்ளது.
Tags:
Privacy and cookie settings