முதன் முறையாக புகையில்லாத ரயில் !

பிரான்சிலுள்ள Alstom நிறுவனம் தயாரித்த உலகின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் நடைபெறும் Berlin InnoTrans Trade Show எனும் வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
முதன் முறையாக புகையில்லாத ரயில் !
hydrail எனும் இந்த குறிப்பிட்ட ரயில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் ஹைட்ரஜன் எரிவாயு மூலம் செயல்படும். இந்த ரயிலின் கூரை மீது ஹைட்ரஜன் எரிவாயு சிலிண்ட ர்கள் வைக்கப் பட்டிரு க்கும். 

இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு ரயில் இயங்குவ தால் புகை உள்ளிட்ட எதுவும் வெளி யாகாது.

மேலும், இந்த எரிவாயு சிலிண் டர்கள் மூலம் ஒரே நேரத் தில் ஒரு ரயில் 600 Km முதல் 800 Km வரை பயண மாகும். 

மணிக்கு 140Kmph வேக த்தில் இந்த ரயில் பயணி க்கும் என்றும் தொலை தூர பயணங் களுக்கு இந்த ரயில் பயன் படுத்தப் படும் எனக் கூறப் பட்டு ள்ளது.
தற்போது சோதனை ஓட்ட த்தில் உள்ள இந்த பயணி கள் ரயில் எதிர் வரும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பொது மக்க ளின் 

பயன் பாட்டிற்கு விடப் படும் என தெரிவிக் கப்பட்டு ள்ளது டன் ஜெர்மனி யில் உள்ள Lower Saxony மாகா ணத்தில் தான் இந்த நவீன ரயில் சேவை பயன் பாட்டி ற்கு வரவு ள்ளது.
Tags:
Privacy and cookie settings