தலையணையை முதலில் உபயோகப்படுத்தியது யார்?

தலையணை, நாம் அதன் மீது தலை வைத்து படுக்கும் போது அது நமது தலை க்கு ஒரு நல்ல உதவி யாக இரு க்கும். 
நமது தோல் பட்டை யையும், கழுத் தின் இயற்கை யான வளை வையும் அஃது பாது காக்கிறது. நாம் நமது வயி ற்றை பிரதா னமாக வைத்து தூங்கி னால், நமது தலை க்கு
4k தியேட்டர் என்பது !
ஒரு தட்டை யான தலை யணை இருத்தல் நன்று அல்லது தலை யணை இல்லா மல் தூங்க லாம்.

ஒரு தலை யணை மீது எப்படி தூங்க வேண்டும்? 

முழங்கால் களுக்கும் இடுப்பு களுக்கும் இடையில் ஒரு தலை யணை வைக்க லாம். நாம் முதுகை பிரதாணப் படுத்தி தூங் கினால், 

நமது முதுகின் சாதாரண வளைவை பராமரிக்க உதவுவதற்கு நமது முழங் கால்களில் ஒரு தலைய ணையை வைக் கவும். 

கூடுத லாக நமக்கு பின்னால் ஒரு சிறிய, சுருட்டப் பட்ட துண்டை நமது முதுகின் கீழ் வைத்து தூங்க லாம். பிறகு ஒரு தலை யணையை நமது கழுத் தின் கீழ் வைத்து தூங்க லாம்.

நமது தோற்ற த்தை மேம் படுத்த எப்படி தூங்க வேண்டும்?
நமது பின் புற வளைவை சரியான அளவில் பராமரி க்கும் நிலையை கண்டு உணர்ந்து நாம் தூங்க லாம். பொது வான பரிந்துரை, நமக்கு வசதியாக இருந் தால், 

மேலே சொல்லப் பட்ட முழங்கால் களுக்கும் இடுப்பு களுக் கும் இடை யில் ஒரு தலை யணை வைத்து நமது முதுகை பிரதானப் படுத்தி உறங்க லாம்.

தலை யணை வரலாறு:

கி.மு. 7000 ஆண் டிற்கு முந்தைய காலங் களில் மெசொப் பொடேமியா (Mesopotamia) வில்
இடுப்பு வலி வருவது ஏன் ?
தலை யணை யின் முதல் பயன் பாடடு இருந்த தற்கான தடய ங்கள் ஆய்வு களில் கிடைத் திருக்கி ன்றன. 

இந்த பண்டைய தலை யணை கள் வழக்க மாக கல்லால் செய்யப் பட்டன மற்றும் எகிப்தி யர்களால் பயன் படுத்தப் பட்டன.

தாங்கள் உறங் கும் போது, பூச்சிகள் அவர் களின் காதுகள், வாய், மூக்கு துவாரங் களுக்கு

நுழைய தடுப்ப தத்திற் காகவே அவர்கள் தலை யணை பெரிதும் பயன் படுத்தி வந்தி ருக்கிறன் றனர். 
ஆரம்ப காலங் களில் ஆசியா வில், தலை யணைகள் செல் வந்தர்க ளால் மட்டுமே பயன் படுத்தப் பட்டன.

சமகால மேற் கத்திய கலாச் சாரத்தில் தலை யணை கள், துணி பை போன்ற ஒன்றில் மென்மை யான திணிப்பு களை உள்ள டக்கி 

அந்த மென்மை யான திணிப் புகள் வெளி வராத வகை யில் அனை த்து இடங் களிலும் தைக்க பட்டு இருக்கும். 
சில தலை யணை களில், இறக் கைகள் அல்லது செயற்கை நுரை கொண் டும் நிரப்பப் பட்டு இரு க்கும். மற்ற கலாச் சாரங்கள், 

தலை யணை களை மரம் அல்லது கல்லால் செய்யப் பட்டு அந்தப் படுக்கை தலைய ணைகளை வழக்க மாக ஒரு துணி கொண்டு மூடப் பட்டிரு க்கும்.

பொது வாக நாம் இலவம் பஞ்சை கொண்டு தலை யணை களை நிரப்பு வோம்.
சில தலை யணைகள் காற்றை கொண்டு நிரப்பப் படும் ஒரு பை போல வும் இருக்கும், 

இவை பெரும் பாலும் நாம் வெளி யில் பயணம் செல்லும் வேளை யில், குறிப் பாக இரவு இரயில் பயண ங்களில் பயன் படுத்தப் படுகிறது.

மேலும் , சிறிய பாலிஸ்டர் ஃபைபர் (polyester fiber) கொண்டு தலை யணை களை நிரப்பலாம். 
இந்த இறுக்க மான சிறிய “பாலியஸ்டர் ஃபைபர்” பந்து களால் சிறந்த தலையணை திணிப்பு செய்ய முடியும்.

தலை யணைகள் செய்ய பயன் படும் மேலும் ஒரு தளர் வான இழை, “ஃபேக் ஸ்னோ” (fake snow), எனப்படும் மற்றோரு பொருள்.

இது உள்ளே மற்றும் வெளியே பயன் படுத்த நன்றாக இருக்கும். இவை 1 பவுண் டுக்கு 1 கன அடி வரை நிரப்பு கிறது.
Tags: