வாட்ஸ் ஆப் செயலியில் ஷெட்யூல் !

வாட்ஸ் ஆப் செயலியில் மெசேஜ்களை விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. 
வாட்ஸ் ஆப் செயலியில் ஷெட்யூல் !
கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஷெட்யூலர் ஃபார் வாட்ஸ் ஆப் (Scheduler for WhatsApp) மற்றும் ஷெட்யூலர் நோ ரூட் (Scheduler NO ROOT) செயலி களை டவுன் லோடு செய் யவும்.

செய லியை இன்ஸ் டால் செய்து செட்டிங்ஸ் - அக்சஸ பிலிட்டி -சர்வீசஸ் சென்று சேவையை எனேபிள் செய் யவும்.

வாட்ஸ் ஆப் மெசேஜ்களை ஷெட்யூல் செய்ய ஷெட் யூலர் ஃபார் வாட்ஸ் ஆப் மெசேஜை கிளிக் செய்து பின்னர், வாட்ஸ் ஆப் க்ரூப் அல்லது காண்டாக்ட்டினை தேர்வு செய்யவும்.
இனி மெசேஜ் அனுப் பப்பட வேண்டிய தேதி மற்றும் நேர த்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் மெசேஜை உருவாக்கினால் மெசேஜ் ஷெட்யூல் செய்யப்பட்டு விடும்.

ஸ்மார்ட் போன் லாக் செய்யப் பட்டிருந்தால் இந்த வசதி வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !