கூகுளின் குரல் வழித் தமிழ் உள்ளீடு இரண்டு நாட் களுக்கு முன் வெளியீடு கண்டது. நீண்ட நாட் களாக இந்த வசதி யை எதிர்ப் பார்த்தி ருந்த நமக்கு, காதில் வந்து பாயும் தேனாக அமைந் தது இந்த நற்செய்தி!


குரல் வழி உள்ளிடும் வசதியை, ஆங்கிலம் உட்பட, பல மொழி களில் கூகுள் ஏற்க னவே வழங்கி இருந்தது. 

இன்று தமிழோடு, இந்தியா, ஆப்பிரிக்கா நாடு களில் பேசப்படும் 20 கூடுதல் மொழி களிலும் இந்த வசதியைச் சேர்த் துள்ளது. 

இந்தச் சேர்க்கை யோடு, 100க்கும் மேற்பட்ட மொழி களில் குரல்வழி உள்ளிடும் வசதி செயல் படுகின்றது.

செல்லினம் வழி தமிழில் தட்டெழுதும் பயனர் களுக்குக் கிடை க்கும் நற்செய்தி என்ன வெனில், 

செல்லி னத்தைக் கொண்டே நீங்கள் கூகுளின் வச தியைப் பயன் படுத்திக் குரல் வழித் தமிழில் உள்ளி டலாம். 

இதற் கான கட்ட மைப்பு ஏற்கனவே செல்லி னத்தில் இருப்ப தால், புதிய பதிகை யினை நீங்கள் தரவிரக்கம் செய்யத் தேவை இல்லை.


நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் தமிழை உங்கள் குரல் வழி உள்ளிடும் மொழி யாக அமைக்க வேண் டியது மட்டுமே.

தமிழில் தட்டெ ழுதத் தயங்கி யவர்கள், இனி பேசியே தங்கள் எண்ணங் களை எழுத்து களாக்க லாம்.

ஓரிரு நொடிப் பொழுதில் சில படி நிலை களில் நாம் செல்லி னத்தில் இருந்தே இவ்வசதி யினை பெற லாம். 

ஏற்க னவே செல் லினம் விசைப் பலகை யில் ஒலி வாங்கி (மைக்) போன்ற குறியீடு இருக்கும். 

அதனை அழுத் தினால் அது நேராக கூகுளின் Voice To Text வசதி இருப்பதை நீங்கள் கண் டிருப்பீ ர்கள். 

அதனை சொடுக் கியதும் இடப் புறமாக Settings Symbol ஐக் காண லாம். அதனை தேர்வு செய் யுங்கள்.
கூகுள் நிறுவனத்தின் செயலி என்பதால் Play Store ல் Gboard தேர்வு செய்து தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
 குரல்வழித் தமிழ் உள்ளீடு

ஏற்க னவே நமக்கு Default language ஆக ஆங்கிலம் இரு க்கும். இப்போது அதனை விடுத்து தமிழ் மொழி யினை தேர்வு செய்ய வேண்டும். 


இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என உங்கள் இருப்பு மற்றும் பேச்சு வழக்கு க்கு ஏற்ப தேர்வு செய்து கொள் ளுங்கள்.

அவ்வ ளவு தான், எப்போது வேண்டு மானா லும் நாம் நேரடி யாக ஒலி வாங்கி குறியீட் டினை அழுத்தி தமிழில் பேசினால் அது வாகவே தமிழில் தட்டச் சாவதை காணலாம்.

பல மொழி களில் Voice over Typing வந்து விட்ட நிலையில் நம் தாய் மொழித் தமிழில் இந்த வசதி வர வில்லையே என்ற ஏக்கம் உலகத் தமிழர் களிடத் தில் இருந்து கொண்டே இரு ந்தது. 

அந்த விருப்பம் இன்ற ளவில் நிறை வேறியது தமிழ் கூறும் நல்லுல கிற்கு மிகுந்த ம கிழ்ச்சி அளித் துள்ளது.


ஒலி வழி தமிழ் உள்ளீடு முறை யில் காற்புள்ளி, முற்றுப் புள்ளி, மேற்கோள் ஆகியன தட்டச்சு செய்வ தற்கு மீண்டும் நாம் விசைப் பலகை க்கு மாற வேண்டி யுள்ளது. 

இதெற்கென தனியே இனி விசைப் பலகை ஏதும் நிறுவத் தேவை யில்லை.

இனி விரல் வழி உள்ளீடும் சரி குரல் வழி உள்ளீடும் சரி செல்லின த்திலேயே உங்களு க்கு கிடைக்கும்.