அழகி போட்டி யில் கலந்து கொண்டு வெற்றி பெற் றால் சந்தோ ஷத்தில் துள்ளி குதித்து, பறக்கும் முத்தங்களை பார்வையாளர்களுக்கு அள்ளித் தெளித்து,
அருகில் இருப்பவர்களை கட்டியணைக்கும் அழகிகளை தான் நீங்கள் பார்த்தி ருப்பீர்கள்.
அழகி போட்டி யில் கலந்து கொள்ப வர்கள், மேடை யில் தாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,
அருகில் இருப்ப வரை எப்படி கட்டி யணைக்க வேண்டும் என்றெ ல்லாம் பயிற்சி எடுத்துக் கொள் வார்கள்.
போட்டி யில் வென்றாக வேண்டு மென்பதற் காக, மனதி ற்குள் இரு க்கும் ஒரு வித படபடப் பினை மூடி மறைத்து,
அழகிய புன்ன கையை மேடை யில் உதிர் க்கும் இவர்கள் மேடை க்கு பின்னால் எப்படி இருப் பார்கள் என்று தெரி யுமா?
அப்பாடா, என்று பெரு மூச்சு விட்டு மிகவும் சந்தோ ஷமாக லூட்டி அடித்து க்கொண் டிருப் பார்கள்.
மேடை யில் பளபளப் பாக இருக்கும் அவர்கள், மேடை க்கு பின்னால் அடிக்கும் லூட்டி களை Lynsey Addario என்ற
இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம்
புகைப் படக் கலைஞர் ” மேடை க்கு முன்னர் அழகி களின் தருண ங்கள்” என தலைப் பில் வெளி யிட்டுள் ளார்.
மேடை யில் தோன்று வதற்கு முன்னர் அழகி ஒருவர் தன்னை அலங் காரப் படுத்திக் கொள் கிறார்.
போட்டி யில் கலந்து கொள் வதற்கு முன்னர், இவர் களுக்கு அதற் கான பயிற்சி அளிக் கப்படு கிறது.
மேடை யில், ராம்ப் வாக் செல்வ தற்கு முன்னர் போட்டி யாளர் ஒருவர், கடவுளை பிரார்த் தனை செய்து கொள் கிறார்.
கார் லோகோ குறிக்கும் அர்த்தங்கள்
தனது சக போட்டி யால் வெற்றி பெற்றால் அவரை பாராட் டுவது, போட்டி இடை வேளை யின் போது தீனி களை உண்பது போன்ற புகைப் படங் களை வெளி யிட்டுள் ளார்.