பல்லி நம்மீது விழுந்தால் என்ன பலன்?

நம் இந்திய புராணத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பல்லி நம்மீது விழுந்தால் என்ன பலன்?
அதில் ஊர்வன வகை களில் ஒன் றான பல்லி யின் செயல் களுக்கு முக்கியத் துவம் கொடுக் கப்படு கிறது.
குதிகால் வலி ஏற்படுவது ஏன்?
அதில் அந்த பல்லி எழுப் பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந் தால் ஏற்படும் பலன்க ளுக்கும் அதிக முக்கிய த்துவம் கொடுக் கப்படு கிறது.

நம் பண்டைய புராண த்தில் இதற் கெனவே ஒரு படிப்பு உள்ளது என்பது தெரியுமா? அது தான் பல்லி சாஸ் திரம்.
இந்த பல்லி சாஸ் திரத்தில், பல்லி கத்து வது, பல்லி நம் உடலில் விழுந் தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக் கப்பட்டு ள்ளது.

இப்போது நாம் பார்க்கப் போவது பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி தான்.

தலை

ஆண், பெண் என இரு பாலரது தலை யில் பல்லி விழுந் தாலும், அது மோதல் களுக்கு தயாராக இருக் கவும் அல்லது மரண பய த்தைக் குறி க்கும்.

பல்லி நம்மீது விழுந்தால் என்ன பலன்?

கண்கள்

இடது கண் என்றால், ஆண் களுக்கு நல்லது நடக்கும் மற்றும் பெண் களுக்கு துணை யின் அன்பு கிட்டும். வலது கண் என்றால்,
புற்று நோய் ஏன்? எப்படி? 
ஆண் களுக்கு எதிலும் தோல் வியே கிடை க்கும் மற்றும் பெண் களுக்கு மன அழு த்தம் மேலோ ங்கும்

உதடுகள்

மேல் உதட்டில் பல்லி விழுந் தால் ஆண், பெண் இரு வருமே மோதல் களுக்கு தயாராக இருக் கவும் என்ப தற்கான அர்த்த மாகும்.
அதுவே கீழ் உதடு என்றால், பெண் களுக்கு புதிய பொரு ட்கள் கிட்டும் மற்றும் ஆண்கள் நிதி லாபங்களை எதிர் பார்க்க லாம்.

பாதம்

வலது பாதத் தில் பல்லி விழந் தால், நோயால் கஷ்ட ப்படக் கூடும். அதுவே இடது பாதத் தில் விழு மாயின், அது அவரு க்கு கெட்டது நடக்கப் போவ தைக் குறி க்கும்.

தொடை

சாதார ணமாக எந்த தொடை யில் பல்லி விழுந் தாலும், அது கெட்ட சகுண த்தைக் குறிக்கும்.

பல்லி நம்மீது விழுந்தால் என்ன பலன்?
மார்பு

பல்லி மார்பு பகுதியில் விழுந் தால், ஆண், பெண் இரு பாலரு க்குமே நன்மை தான் விளை யும்.

மணி க்கட்டு

ஆண் மற்றும் பெண் களுக்கு வலது மணிக் கட்டில் பல்லி விழுந் தால், கெட்ட சகுணம். அதுவே இடது மணிக் கட்டில் என் றால் அதிர் ஷ்டம்.

தோள் பட்டை

வலது தோள் பட்டை யில் பல்லி விழுந் தால், எதிலும் வெற்றி கிட்டும். அதுவே இடது தோள் பட்டை என்றால், பேரின்ப செய் தியைக் கேட்கக் கூடும்.

பல்லி நம்மீது விழுந்தால் என்ன பலன்?
கை விரல்கள்

வலது கை விரல் களில் பல்லி விழுந் தால், பரிசைப் பெறு வீர்கள், அதுவே இடது கை விரல் கள் என்றால் கவலைப் படக் கூடும்.
மாதவிடாய் சரியாக வருவதற்கு செம்பருத்தி பூ !
கழுத்து

கழுத் தின் வலது பக்க த்தில் பல்லி விழுந் தால், அது ஒரு வருட னான பகை மைத் தொடரும். இடது பக்க த்தில் விழு ந்தால் எதிலும் வெற்றி கிடை க்கும்.
Tags: