நம் இரத்தத்தில் Rh காரணி என்றால் என்ன?

Rh D என்பது இரத்த அணுக்களின் வெளிப் புறத்தில் ஒட்டியிருக்கக் கூடிய ஒரு antigen (antigen என்றால் என்ன என்பது பின்னே வருகிறது). இது இருப்ப வர்கள் Rh+ இல்லா தோர் Rh -. அவ்வளவு தான். 
நம் இரத்தத்தில் Rh காரணி என்றால் என்ன?
நம்மில் பெரும்பாலனவர்கள் Rh பாஸிட்டிவ் தான். தமிழகத்தைப் பொறுத் தவரை ஐந்து சதவிகிதம் வரை Rh - பெண்கள் இருக்கலாம் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இப்போது மனைவி Rh - ஆகவும் கணவன் Rh + ஆகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் உண்டாகும் 
குழந்தை Rh+ ஆக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. மற்ற combinations பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை. 

சரி, அப்படி அம்மா Rh - ஆகவும் குழந்தை Rh+ ஆகவும் இருந்தால் என்ன ஆகும்?

நம் உடலின் நோயெதிர்ப்புத் திறனே இங்கு எதிரியாகப் போய் விடுகிறது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகள், அவை சுரக்கின்ற பொருட்கள் என அனைத்திற்கும் ஒரு ஐடி கார்ட் போல ஒன்று இருக்கும். 
இரத்த த்தில் வெளியாட்களை கண்டு கொண்டு அவற் றிற்கு எதிராக அதிரடி ஸ்பெஷல் ஆர்மியைக் கொண்டு திரட்டி போர் செய்து அவற்றை அழிக்கும் வே லையைச் செய்வது வெள்ளை இரத்த அணுக்கள். 

இந்த வெளி யாட்கள் நோய் கிருமி களாய் இருக்க லாம் இல்லை மற்ற வர்களிட மிருந்து பொருத்தப் பட்ட இருதய மாயிருக்கலாம். 
நம் உடலுக்கு வேறானது என்று கண்டு கொள்ளப்பட்ட எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது நம் நோயெதிர்ப்பு சக்தியின் வேலை யாகும். 

எப்படி நம் உடல் சாராத பொருள் என்று வெள்ளை அணுக்கள் கண்டு கொள் கின்றன? இதற்கு முன்னரே சொல்லப்பட்ட ஐடி கார்ட் தான் பயன் படுகிறது. 

வெளிபொருட்கள் கொண்டு வரும் ஐடி கார்ட்கள் antigens என்று அழைக்கப்படுகின்றன. 

நம் உடல் சாராத antigen ஐடி கார்ட் வைத்திருக்கும் அணுக்களைக் கண்டால் அபாயச் சங்கை ஊதி அவற்றுடன் போரிட 

antibodies எனப்படும் தனித்துவமான நமது நோயெதிர்ப்பு படையை வரவழைக்கும் வெள்ளை அணுக்கள்.
தாயுடைய இரத்தமும் உள்ளி ருக்கும் குழந்தையின் இரத்தமும் வேறு வேறானாலும் இரண்டும் இரத்தமும் கலக்க வாய்ப்புகள் உண்டு. 

அப்படி பேறு காலத்தின் போது கலக்க வில்லை யெனினும், பிரசவ த்தின் போது கலக்க வாய்ப்புகள் மிக அதிகம். 

அப்படி கலந்து விட்டால் குழந்தை யின் இரத்த அணுக்களில் உள்ள Rh + ஆண்டிஜனை வெளியாள் என அடையாளம் கண்டு கொண்டு 

அந்த ஐடி கார்டை உடைய அனைத்து திசுக்களையும் அழிக்க ஸ்பெஷல் போர் ஸான ஆண்டி பாடிஸை தாயின் உடல் தயார் செய்யும். Rh- Iso Immunization என்று இதற்கு பெயர். 
இதற்கு காலம் பிடிக்கும். அதனாலேயே பெரும்பாலும் முதல் பிரசவத்திற்கு Rh னால் ஆபத்தில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பாதிக்கபட வாய்ப்புகள் அதிகம். 
முதல் குழந்தை முழுமை யாக பிரச விக்க வேண்டு மென் றில்லை. Miscarriage, Abortion, Ectopic Pregnancies, trauma, amniocentesis போன்றவையும் தாயின் இரத்தத்தில் ஆண்டி பாடீஸை சுரக்க வைக்க லாம். 

இதற்கு Rh-sensitization என்று பெயர். இந்த ஆண்டி பாடீஸ் குழந்தை யின் இரத்த அணுக் களை அழிப்பதன் மூலம் anemia உண் டாகும். intra uterine death அதாவது கருவி லேயே குழந்தை இறக்க லாம். 

இல்லை யென்றால் பிறக்கை யிலே edema, severe jaundice (குழந்தை மஞ் சளாக இருப்ப தற்கு காரணம்), liver/spleen enlargement, anemia வென symptoms உடன் பிறக்க லாம். 

எந்த அளவுக்கு வீரியத் துடன் இவை இருக்கும் என்பது திட்ட வட்டமாக சொல்ல இயலாது. இரத்த மின்மை குழந்தை யின் மரணத்தில் கொண்டு விடலாம். இந்நோய் க்கு Erythroblastosis Fetalis என்று பெயர்.

எப்படி தடுப்பது?
அநேக மாக Rh பாஸிடிவா நெகடிவா என்பது அனை வருக்கும் தெரிந்தி ருக்கும். O+, O- என்று சொல் வதில் உள்ள +,- தான் Rh குறிப்பவை. 

அப்படியும் தெரியவில்லை யென்றால் பிரசவமாகி யிருப்பது தெரிந்தவுடன் செய்யப்படும் இரத்தப் பரிசோதனை களில் Rh - என்ன என்பது உறுதி செய்யப்படும். 

கருவுற்ற இருபத்தி யெட்டாவது வாரத்தில் தாய்க்கு antibody test செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் Rh Immuno globulin வாக்ஸின் தரப்படும்.
இது தவிர பேறு காலத் தில் trauma அல்லது மேற் சொன்ன ஒன்றில் ஏதாவது நடந்து குழந்தை யின் இரத்தம் தாயுடை யதுடன் கலந்தி ருக்கலாம் 

என்று சந்தேகித்தால் அது நடந்து 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்ஸின் தர வேண்டும். பிரசவத்திற்கு பின்பும் 72 மணி நேரத்திற்குள் தர வேண்டும்.

எல்லா வற்றையும் மீறி Rh பாதிப்பு ஏற்பட் டால் சிகிச்சை என்ன?

உங்கள் மருத்துவர் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக் கலாம் என்று சந்தேகப் பட்டால் amniocentesis செய்யச் சொல்வார். 
நம் இரத்தத்தில் Rh காரணி என்றால் என்ன?
அதன் மூலம் குழந்தையின் நலம் பற்றி விரிவாகத் தெரியவரும். பாதிப்பு இருப்பது தெரிந்தால் exchange transfusion செய்யலாம். 

அதுவும் முடியாத பட்சத்தில் pre-term ஆக பிரசவிக்கவும் செய்யலாம். இந்நோயை பெரும்பாலும் தடுப்ப தற்கான சிறப்பு சிகிச்சைகள் வந்து விட்டன. 

பேறு காலத்தின் போது ரெகுலராக பரிசோதனைகள் செய்து, தகுந்த முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தால் இதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக் கொள்ளலாம்.
Tags: