ஆண், பெண் இருபாலரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடையாளங்கள் !

பாலின அடையாங்கள் குறித்து தெரிந்துக் கொள்வது என்பது அவ்வளவு அவசியமா என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அவசியம் தான். 
ஆண், பெண் இருபாலரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய அடையாளங்கள் !
வெறும் ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் மட்டுமே நீங்கள் ஆண், பெண் என்று தீர்மானித்து விடாது. கார்மென்ட்ஸில் வேலை செய்த "தல" அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா! 

ஒவ்வொரு ஆணின் உள்ளேயும் பெண்ணி ற்கான குணாதசி யங்களும், ஒவ்வொரு பெண்ணுக் குள்ளேயும் ஆணின் குணாதசி யங்களும் இருக்கும். 

ஆங்கிலேயரை எதிர்த்த வீரன் திப்பு சுல்தானின் வரலாறு !

இது மிகவும் இயல்பு மற்றும் இயற்கை யானது. உடல் ரீதியாக மட்டுமின்றி மனோரீ தியாகவும் பாலின அடை யாளங்கள் இருக்கின்றன.

ஆயிரம் அலெக்சா ண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்! அந்த அடையாளங்களை வைத்து தான் நீங்கள் ஆணா, பெண்ணா, திருநங்கையா என்பதை தீர்மானிக்க முடியும். 

அதற்கு நீங்கள் முதலில் பாலின அடையா ளங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...

இயற்கை யாக கண்டறிதல் 
மனித உயிர்களின் இயற்கை யில், பிறப்புறுப்பை வைத்து தான் ஆணா, பெண்ணா, என்று தீர்மானிக் கிறோம். மற்றும் வளர வளர உளவியில் ரீதியில் அவர்களின் செயல் பாடுகளை வைத்து கண்டறியப் படுகிறது.

திருநங்கை எப்படி கண்டறியப் படுகிறார்கள் 

பாலின அடையாள கோளாறு என்று கூறப்படும் Genetic Identity Disorder (GID) என்பதை வைத்து தான் திருநங்கை எனும் பாலின மாற்றம் கண்டறியப் படுகிறது.

அருமையான ஜெல்லி கேக் செய்வது எப்படி?

சர்ச்சைக் குரிய ஆய்வு 
இந்த பாலின அடையாள கோளாறு எனும் ஆய்வு உலகளவில் சர்ச்சைக் குரியதாக காணப்படுகிறது.

திருநங்கையாக மாறுதல் (பாலின அடையாள மாற்றம்) குறித்த இந்த சிகிச்சையை பலரும் மனோரீதியான குறைபாடு என்பதை போல காணு கின்றனர் ஆனால், அது முற்றிலும் தவறான கண் ணோட்டம் ஆகும்.

மாற்று பாலினம் (CisGender) 

மாற்று பாலின உணர்வு என்பது, பிறப்பால் ஆணா கவோ அல்லது பெண்ணா கவோ பிறந்த ஒருவர். 

அவரது பாலினத்தை உணராது எதிர் பாலினமாக தன்னை உணர்தல். அதாவது, ஆண் பெண்ணா கவும், பெண் ஆணாகவும் உணர்தல்.

சிஸ் மேல் (Cis Male) 

பிறப்பில் ஆணாக பிறந்த ஒருவர், மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை பெண்ணாக உணரப்படுகிறார் என்றால் அவர் சிஸ் மேல் (male) என்று அறியப்படுகிறார். 

(பெண் தோற்றமளிக்கும் திருநங்கையை போல) 

சிஸ் ஃபீமேல் (Cis Female) 
பிறப்பில் பெண்ணாக பிறந்த ஒருவர், மனோரீ தியாகவும்,உடல் ரீதியாகவும் தன்னை ஆணாக உணரப் படுகிறார் என்றால் அவர் சிஸ் ஃபீமேல் (Cis Female) என்று அறியப் படுகிறார். 

(ஆண் தோற்றமளிக்கும் திரு நங்கையை போல)

கிராமத்துக் கோழிக் குழம்பு செய்வது எப்படி?

குரோமோசோம் கோளாறு 

நமக்கு பொதுவாக தெரிந்த குரோமோசோம் xx (ஆண்), xy (பெண்) ஆனால், சில சமயங்களில் xxy,xyy என்று குரோமோ சோமில் கோ ளாறுகள் ஏற்படுவதும் உண்டு. 

இந்த காரணங்களால் ஒரு ஆண் மற்றும் பெண் என்று இரு பாலினதிலும் சேராமல் போக வாய்ப்புகள் இருக் கின்றன.

அரிய நபர்கள் 
நீங்களும் கூட செய்திகளில் கேள்விப் பட்டிருக்கலாம் வெளிநாட்டில் ஓர் ஆணுக்கு கருப்பை இருக்கிறது. 

இது போல வெளியுலகிற்கு தெரியாமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணமாக இருப்பது குரோமோசோம் கோளாறு  தான்.
Tags: