மேற்கு வங்கத்தில் மாட்டு இறைச்சிக்காக அடித்துக் கொலை !

மாட்டிறைச்சியை வைத்து வட நாட்டில் பல்வேறு வகுப்புவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. 
மேற்கு வங்கத்தில் மாட்டு இறைச்சிக்காக அடித்துக் கொலை !
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மாடு திருடச் சென்றதாகக் கூறி, இரண்டு பேர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளனர். 

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய் கூரி மாவட்டத்தில் உள்ள துப்குரி என்கிற ஊரில் இந்தச் சம்பவம் நடந் துள்ளது.

காவல் துறை அளித்த தகவ லின் அடிப்படை யில், கொல்லப் பட்டவர் களில் ஒருவர் பெயர் அன்வர் ஹுசைன், மற்றொ ருவர் ஹபிஜில் சேக் என்றும், 

இரு வரும் அஸ்ஸா மில் உள்ள கூச்பெஹர் மற்றும் துப்ரி மாவட்ட ங்களைச் சேர்ந்த வர்கள் என்றும் தெரிய வந்து ள்ளது. 

இது குறித்து துப்குரி பஞ்சாய த்து உறுப் பினர் சுபாஷ் மண்டல், "இந்தப் பகுதி யில் அடிக்கடி மாடு களும் கன்று களும் காணா மல் போய்க் கொண்டி ருந்தன. 
எனவே, இதைத் தடுக்க உள்ளூர் மக்களே சேர்ந்து ஒரு பாது காப்புப் படை அமைத்து ள்ளனர். அவர்கள், இரவு களில் கால் நடை களைக் கண் காணித்து வருகிறார் கள். 

துப்குரி யின் அருகில் உள்ள பாரோ ஹலியா கிராம த்தில் நுழைந்த மூன்று நபர்கள், மாடு களைத் திருட முயன் றுள்ளனர். 

அப்போது, கிராம மக்கள் பாதுகாப்புப் படையின் கண்ணில் சிக்கி சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர். 

அவர்களைப் பிடித்தவுடன் அவர்கள் கூறிய முன்னுக்கு பின் முரணான பதில்களால் அடிக்கத் தொடங்கி யுள்ளனர். 
மூன்று பேரில் ஒருவர் தப்பிவிட, அன்வர் மற்றும் ஹபிஜில் இருவரும் அங் கேயே அடித்துக் கொல்லப் பட்டனர்" என்று தெரிவித் துள்ளார். காவல் துறையி னர் மேற் கொண்டு விசாரணை செய்து வருகின் றனர்.
Tags:
Privacy and cookie settings