கேரளாவில் அதிக அளவில் கொலைக்கார கேம் !

தற்கொலை க்கு தூண்டும், 'புளூ வேல்' என்ற கொலைக் கார, 'ஆன் லைன் கேம்' கேரளாவை அச்சு றுத்தி வருகிறது. இது குறித்து கேரள போலீ சாரும் எச்சரி க்கை விடுத்து வருகின்றனர்.
கேரளாவில் அதிக அளவில் கொலைக்கார கேம் !

சிறுவன் பலி


ரஷ்யா வில் உருவா க்கப் பட்ட இந்த விளை யாட்டை வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு முறையில் அதில் கொடுக் கப்படும் கடின மான பணியை முடித்து விட்டு போட்டோ ஆதாரம் கொடுக்க வேண்டும். 

இப்படி, 50 பணி களை முடித்த பிறகு இறுதி யாக தற் கொலை செய்து கொள்ள தூண்டும் பணி கொடுக் கப்படும். 

இந்த கேமை விளை யாடிய 14 வயது மும்பை சிறுவன், சமீபத்தில் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான். 

இதன் காரண மாக மகாரா ஷ்டிர அரசு மிகுந்த கவலை யில் ஆழ்ந் துள்ளது. உலக ளவில், 500க்கும் மேற் பட்டோர் தற்கொலை செய்து இருக்க லாம் என்றும் கூறப்படு கிறது.

கேரளாவில்

தற்போது இந்த கேம், கேரளா விலும் ஊடுருவி யுள்ளது தெரிய வந்து ள்ளது. கேரளா வில் இது வரை, 2,000 முறை இந்த கேம் டவுண் லோடு செய்யப் பட்டுள் ளது 


என்ற அதிர்ச்சி தகவலை ஆன் லைன் விளம்பர ஏஜென் சிகள் போலீ சாரிடம் தெரிவித் துள்ளனர். இதை யடுத்து கேரள போலீசார் பெற்றோர் களை உஷார் படுத்தி உள்ளனர்.

சமீப த்தில் பாலக் காடு பகுதியை சேர்ந்த நான்கு சிறு வர்கள், சாவக்காடு கடற் கரை பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சில் பயணித் துள்ளனர். 

அவர்கள் இந்த கொலைக் கார கேமை ஆடு வதில் மிகவும் தீவிர மாக இருந் தனர் என்பது சக பயணி கள் மூலம் தெரிய வந்தது. 

அந்த சிறுவர் களின் பெற்றோர், மொபைல் போன் களை சோதனை செய்த போது உண்மை வெளிச் சத்துக்கு வந்தது.

கேரள போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை வருமாறு:

* உங்கள் வீட்டில் உள்ள சிறுவர் களை, மொபைல் போன் பயன் படுத்த அனும திக்காதீர் கள்.


* சிறுவர் களிடம் சொந்த மாக மொபைல் போன் இருந் தால், அவர் களை தொடர் ந்து கண் காணியு ங்கள்.

* குழந்தை களுக்கு தூக்க மின்மை பாதிப்பு இருக் கிறதா என்பதை கண்டறி யுங்கள்.

* அதிகாலை நேரத் தில் இசை கேட்பது, நள்ளி ரவில், 'டிவி' பார்ப்பது போன்ற விஷய ங்களில் சிறு வர்கள் ஈடு படாமல் பார்த்து கொள்ளு ங்கள்.

* மொபைல் போனி லேயே அவர் களில் முழு கவனமும் இருக்க கூடாது. வீட்டு க்கு வெளியே சென்று மற்ற சிறுவர் களுடன் சேர்ந்து விளை யாட வையு ங்கள்.

இவ்வாறு கேரள போலீசார் எச்சரி க்கை விடுத்து ள்ளனர்.

Tags:
Privacy and cookie settings