புளூவேல் விளையாட்டால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை !

இன்றைக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, புளூவேல். அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் 
புளூவேல் விளையாட்டால் 10 வகுப்பு மாணவன் தற்கொலை !
இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடு பவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. 

விளை யாடும் நபர்க ளுக்கு ஆரம்ப த்தில் எளிதான இலக் குகள் விதிக்கப் பட்டு, கடைசி நாளான 50–வது தினத் தன்று ‘தற்கொலை செய்து கொள்’ என்று நிபந் தனை விதிக் கிறது.

விளை யாட்டு மிதப்பில் அதனை விளை யாடுப வர்களும், உயர மான கட்டிட ங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னு யிரை மாய்த்து கொள்கி ன்றனர்.

மராட்டிய மாநில தலை நகரான மும்பை யில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த மன்பீரித் சிங் என்ற 14 வயது மாணவன், 

சமீபத் தில் புளூ வேல் கேம் விளை யாடி தான் வசித்து வந்த அடுக்கு மாடி குடியி ருப்பில் இருந்து கீழே குதித்து தற் கொலை செய்து கொண்டான்.

இதே போல், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 13 வயது சிறுவன், புளூ வேல் விளை யாட்டுக்கு அடிமை யாகி, 
தான் படித்து வரும் பள்ளிக் கூடத்தின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை க்கு முயன்ற போது, சக மாணவர் களால் கடைசி நிமிட த்தில் மீட்கப் பட்டான். 

இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தடை விதிக்க கோரிக்கையும் அதிகரித்து உள்ளது.

இப்போது மேலும் ஒரு உயிரை ‘புளூ வேல்’ விளை யாட்டு பறித்து உள்ளது. 

மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்த அங்கன் தே என்ற 10-ம் வகுப்பு மாண வன் ‘ப்ளூ வேல்’ கேம்-க்கு அடிமை யாக இருந்து உள்ளார். 

பள்ளியி லிருந்து வீட்டி ற்கு வந்த அங்கன் நேற்று வீட்டில் இருந்த கணினி யின் முன்பு சிறிது நேரம் அமர்ந்து உள்ளார். 

பின்னர் குளிக்க சென்று விட்டு சாப்பிட வருவ தாக கூறிய மாணவன், நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக் காத வில்லை. 
இதனை யடுத்து சந்தேக மடைந்த அவனது பெற்றோர் குளிய லறை யின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, 

மாணவர் பிளாஸ்டிக் கவர்க ளால் தலையை மூடி, கழுத்து பகுதியில் கயிறால் கட்டி தற்கொலை செய்து கொண் டதை கண்டு அதிர்ச்சி அடை ந்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை மேற் கொண்டு ள்ளனர். அங்க னின் நண்பன் பேசுகை யில் அவன் புளூ வேல் கேம் விளை யாடி வந்த தாக கூறிஉள்ளான்.

இந்த விளை யாட்டி ற்கு ரஷியா வில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்து ள்ளதாக கூறப் படுகிறது. ஐரோப்பிய நாடுக ளிலும் உயிரி ழப்பு ஏற்பட்டு உள்ளது. 
இந்தியாவி லும் இந்த கலாச் சாரம் அதிக ரித்து வரும் நிலையில் கேம்மை தடை செய்ய வேண்டும் என வலியு றுத்தப் பட்டு வரு கிறது.
Tags:
Privacy and cookie settings