சோடா குடிப்பது ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?

அனைவரும் விரும்பி குடிக்கும் சோடாவினால், எவ்வளவு ஆபத்தான நோய்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சோடா குடிப்பது ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?
சோடாவை தினமும் குடிப்பதால், இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. 

சோடாவில் உள்ள மூலப்பொருட்கள், நரம்பு மண்டலத்தின் வலிமையை விரைவில் இழக்கச் செய்து, நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்பை அதிகப் படுத்துகிறது.
சோடா குடிப்பதால், ரத்த அழுத்த மாறுபாடு, உடலில் அதிக காற்றழுத்தத்தை உண்டாக்கி, தலை வலி, வயிற்று வலி மற்றும் உடல் வலி போன்ற பிரச்ச னையை ஏற்படுத்தும்.

முதுமையில் அல்சீமர் நோய்க்கு ஆளாக்கப்பட்டு, ஞாபகமறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பை உண்டாக்குகிறது.
உடலில் அதிகப்படியாக செரடோனின் சுரப்பை தூண்டச் செய்து, ஒருவித ஹைபர் நிலை மற்றும் நிம்மதியற்ற நிலையை உருவாக்கி விடும். சோடாவை மதுவுடன் கலந்து குடித்தால், சர்க்கரை நோய் ஏற்படும். 

அதுவே ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் சோடா குடித்தால், அது அடிக்கடி தலை சுற்றல், வாந்தி, மயக்கம், போன்ற பல பிரச்சனையை ஏற்படுத்தும்.
Tags: