ஆபாச தளங்களை எப்படி தடை செய்வது?

இன்டர் நெட்டின் பயன் பாடுகள் அதிகரி க்கும் போது பாலியல் தொடர் பான இணைய தளங் களின் எண்ணி க்கையும் அதிக ரித்து வரு கிறது. 

ஆபாச தளங்களை எப்படி தடை செய்வது?
எனவே வீடுகள் மற்றும் பள்ளி களில் இது போன்ற பாலியல் தளங் களையும், ஏமாற் றும் தளங் களையும் அடை யாளம் கண்டு குழந்தை களை பாது காப்பது எப்படி? என்று பார்ப் போம்.

பாலியல் தளங் களை தடை செய்வது எப்படி?

இணை யத்தில் K9 வெப் புரடெக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் பாலியல் தளங் களை தடை செய்யும் சாப்ட்வேர் ஒன்று தரப் பட்டு ள்ளது.

முதலில் இந்த சாப்ட் வேரை பதிவிற க்கம் செய்து இன்ஸ்டால் செய்தி டவும்.

இதற்கு முன்ன தாக உங்கள் பெயர், முகவரி போன்ற தனிப் பட்ட தகவல் கள் கேட்கப் பட்ட படிவம் ஒன்றி னை நிரப்பி அனுப்ப வேண்டும்.
பின் K9 தள மானது, நீங்கள் கொடுத்த E-mail முகவரி க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட் வேர் தொகுப் பினைப் பயன் படுத்த ஒரு கீ தரப் பட்டிரு க்கும். 

இதன் மூலம் பாலியல் தகவல் கள் கொண் டுள்ள தளங் களை அதுவே தடுப்ப துடன், நீங்கள் அடிக்கடி பயன் படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டி யலில் இருந்து நீக்கி விடலாம்.

எனவே இந்த K9 வெப் புரடெக்ஷன் சாப்ட்வேரானது குழந்தை கள் பாலியல் தளங் களைப் பார்ப்பதி லிருந்து மிகவும் எளிமை யாக தடுப் பதற்கு பெரிதும் பயன் படுகிறது.
Tags:
Privacy and cookie settings