9 வயது டிவி சீரியல் பொடியனுக்கு திருமணம் !

சர்ச்சைக்குரிய டிவி சீரியலை ஒளிபரப்புவதை சோனி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது. சோனி தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் பெஹ்ரிதார் பியாகி. 
9 வயது டிவி சீரியல் பொடியனுக்கு திருமணம் !
கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் சர்ச்சையில் சிக்கியது. சீரியலின் கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் புகார் தெரி வித்தனர்.

9 வயது சிறுவ னுக்கும், 18 வயது பெண்ணு க்கும் திரு மணம் செய்து வைத்து அவர் களின் வாழ்க் கையை காட்டி வந்தனர். 9 வயது அஃபான் கான் கணவ ராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவி யாகவும் நடித்தனர்.

ஒரு சிறுவன் இளம் பெண்ணை பின் தொடர்வது, திருமணம் செய்து முதல் இரவு அறைக்குள் செல்வது 

ஆகியவற்றை பார்த்த மக்கள் சீரியலுக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி யிடம் புகார் தெரிவி த்தனர். 
புகார்கள் எழுந்ததை அடுத்து சீரியல் ஒளி பரப்பாகும் நேரத்தை இரவு 8. 30 மணி யில் இருந்து 10.30 மணிக்கு மாற்றி னார்கள். 

அப்படி யும் எதிர்ப்பு வலு த்தது. எதிர்ப்பு வலுத் ததை அடுத்து சோனி சேனல் பெஹ்ரிதார் பியா கி சீரியலை 28ம் தேதி முதல் ஒளி பரப்ப வில்லை. 

சீரியலை நிறுத்தி விட்டதாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings