திரையரங்கில் முன்பதிவு கட்டணம் ரத்து... விஷால் !

அபிராமி திரையரங்கில் இணைய டிக்கெட் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
திரையரங்கில் முன்பதிவு கட்டணம் ரத்து... விஷால் !
திரையர ங்குகளில் சினிமா டிக்கெட் இணையம் வழியாக புக்கிங் செய்யப் பட்டால், 30 ரூபாய் அதிகமாக வசூலிக்கப் படுகிறது.

தற்போது ஜிஎஸ்டி வரியும் டிக்கெட் கட்டண த்தோடு இணைக்கப் பட்டு இருப்ப தால் 120 ரூபாயி லிருந்து 153 ரூபா யாக உயர்ந் துள்ளது. 

இதனை இணையம் வழியாக புக்கிங் செய்தால் 153 ரூபாயோடு 30 ரூபாய் சேர்த்து 183 ரூபாய் வசூலிக் கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை யில் முக்கிய மான திரையரங் குகளில் ஒன்றான அபிராமி திரைய ரங்கில், இணைய டிக்கெட் முன்பதிவு கட்டணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. 
இது தமிழகத் திலேயே முதன் முறையாகும் .இதற்கு தயாரிப் பாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித் துள்ளனர். 

தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருக்கும் அபிராமி ராம நாதனின் திரைய ரங்கம் தான் அபிராமி என்பது குறிப்பிடத் தக்கது.

அபிராமி ராம நாதனின் இந்த முடிவுக்கு தயாரிப் பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித் துள்ளார். இது தொடர் பாக விஷால் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:

தற்போது நமது சினிமாத் துறை சந்தித்து வரும் பல பிரச்சினை களில் மிகப் பெரிய ஒன்றான சினிமா டிக்கெட் இணைய தள பதிவு முறையை 

தங்களது சென்னை அபிராமி திரையரங் குகளில் ரத்து செய்தது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் பொது மக்களும் பயன் பெறுவார்கள். 
மேலும், தமிழ் நாட்டில் உள்ளது அனைத்து திரைய ரங்குகளு க்கும் முன் உதாரண மாக செயல் பட்டதற்கு எங்களது தமிழக திரைப் படத் தயாரிப் பாளர்கள் சங்கத் தின் சார்பா கவும், 

தமிழ் திரையுல கினரின் சார்பாக வும் நன்றி யினை தெரிவித்துக் கொள் கிறோம். இவ்வாறு விஷால் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings