மசூதி அருகே வேன் தாக்குதல்.... பலி ஒருவர் !

லண்டனில், மசூதிக்கு அருகே பாத சாரிகள் மீது வேன் ஒன்று மோதிய தில் ஒருவர் பலி யானார். பலர் காயமடைந் துள்ளனர். இந்தத் தாக்கு தலைத் தீவிர வாதிகள் நடத்தி யிருக்க லாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.
மசூதி அருகே வேன் தாக்குதல்.... பலி ஒருவர் !
லண்டன் ’செவன் சிஸ்டர்ஸ்’ சாலை யில், பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு 12.20 மணி அளவில் மசூதிக்கு அருகே நடை பாதையில் பாத சாரிகள் மீது வேன் ஒன்று மோதி, பெரிய விபத்து ஏற்பட் டுள்ளது. 

மசூதிக்கு அருகே ரமலான் நோன்பை நிறைவு செய்து விட்டு வெளியில் வந்தவர்கள் மீது அந்த வேன் மோதி யுள்ளது. 

இந்த விபத்து வேண்டு மென்றே நிகழ்த்தப் பட்டது போல இருப்ப தாக, விபத்தை நேரில் கண்ட வர்கள் சாட்சி யளித்து ள்ளனர்.

இந்த விபத் தில் ஒருவர் பலியாகி யுள்ளார். காய மடைந்தோர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டு ள்ளனர். 

இந்த விபத்தை பெரும் விபத்தா கவே கருதுவ தாக லண்டன் போலீஸார் தெரிவித் துள்ளனர். 
இந்தக் கோர விபத்துக்கு தனது வருத்த த்தைத் தெரிவித் துள்ளார், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே.

விபத்து நடந்த பகுதி யில், மீட்புப் பணிகள் உடனடி யாக மேற் கொள்ளப் பட்டன. காய மடைந்து ள்ளவர்கள், 

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்ப தால் நிலைமை பதற்ற மாக உள்ள தென, நகர போலீ ஸார் தெரிவித் துள்ளனர். 

’இங்கிலாந் தில், இஸ்லாமி யர்கள் இணைந்து செயல் படுவதற் கான சூழல் அமைய வேண்டும்’ என இஸ்லாமிய கூட்டமைப் பினர் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings