பெண் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தை !

தன்னை க்ரிஸ் என அழைத்துக் கொள்ளும் அந்த நபர், செங்டு நகரின் மையத்தில் இளம் பெண்களை அணுகுவது போன்று காட்டப் படுகிறார். 
பெண் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தை !
பின், அவர்க ளிடம் நாணயம் மூலம் வித்தை ஒன்றை காட்ட லாமா என கேட்கிறார். அவர் பேசி கொண்டி ருக்க அருகே நிற்கும் பெண்கள் மிகவும் இயல் பாக இருப் பதைப் போன்று தோன்று கிறது. 

பின்னர், நாணய த்தை எடுத்து பெண் களின் மார்பில் வைத்து அழுத்து கிறார். தொடர்ந்து, மார்பை அழுத்து கிறார்.

உள்ளூர் ஊடகத் திடம் பேசிய கடை உரிமையாளர் ஒருவர், இணை யத்தில் இந்த காணொளி களை கண்டவுடன் போலீஸரை தொடர்பு கொண்ட தாக தெரிவித் துள்ளார்.

அரசு செய்தி நிறுவன மான தி கவர், ஷு என்ற குடும்ப பெயரை கொண்ட ஷாங்காயை சேர்ந்த ஒரு காணொளி வலைப்பூ பதிவர் என ஊடகங் களில் 

அடை யாளம் காணப் பட்ட நபரை போலீஸார் கண்டு பிடித்து விட்டதா கவும், விசாரணை மேற் கொண்டு வருவ தாகவும் தெரிவித் துள்ளது.
அந்த நபரால் பெண்கள் அணுகப் பட்டிருந் தால் தாங் களாக முன்வர வேண்டும் என்று போலீஸார் அழைப்பு விடுத்து ள்ளனர்.

யார் இந்த தந்திர வித்தைக் காரர் ?

சினா வெய்போ என்ற சமூக வலைத் தளத்தில் இந்த வலைப்பூ பதிவ ருக்கு சுமார் 40 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பின் தொடர் வோர் இருக் கின்றனர். அதில், தன்னை இணைய குறும்புக் காரர் என்று குறிப்பிட் டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தி லிருந்து, தெருக் களில் செல்லும் பெண்களை நிறுத்தி அவர்க ளிடம் எடக்கு மடக்காக தனிப்பட்ட கேள்வி களை கேட்பது போன்று தோன்றும் காணொளி களை பதிவேற்றி வருகிறார்.
ஒரு காணொ ளியில், பெண்க ளிடம், மாத விடாய் காலத்தில் வெளி யேறும் கழிவு களை உறிஞ்சும் டாம்பன் என்ற மென்மை யான பொருளை பயன் படுத்து கிறீர்களா என்றும், 

உங்க ளுடன் ஒரு இரவைக் கழிக்க லாமா என்றும் கேட்கிறார். பின், அவர்களின் எதிர் வினையை கேமராவில் பதிவு செய்கிறார்.

சமீப காணொளி களில் அவருடைய நடவடிக்கை அதிக அளவில் அறுவறுப்பு ஏற்படுத் துவதாக உள்ளது.

இந்த காணொளி யில் இடம்பெற்ற பெண் களின் முகங்கள் மறைக்கப்பட வில்லை மேலும் பெரும் பாலான காணொ ளிகள் திறந்த பொது வெளிகளில் காட்சிப் படுத்தப்பட் டுள்ளன.

'ஏன் அமைதி யாக இருக்கி றார்கள் ?'
பெண்களின் மார்பகங் களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடும் வித்தைக் காரர் ஷு குறித்த காணொளி தொகுப்பை தி கவர் இணைய தளம் வெளியி ட்டிருந்தது. 

இது வரை சுமார் 3 மில்லிய னுக்கும் அதிக மான பார்வை யாளர் களை அக்கா ணொளி ஈர்த் துள்ளது.

ஆயிரக் கணக்கான இணைய பயன் பாட்டாள ர்கள் #StreetMagicianMakesNameTouchingBreasts மற்றும் #MagicMaleAnchorTouchesChests போன்ற ஹாஷ் டேக்குகள் மூலம் சினா வெய் போவில் பிரச்ச னையை விவாத களத்திற்கு எடுத்து சென்றனர். 

ஷூவின் செய்கை க்கு பலர் கோபத் துடன் கருத்துத் தெரிவித் துள்ளனர். அவரை அழுக்கு என்றும், நடத்தை கெட்டவர் என்றும் கடிந்து ள்ளனர்.

''இந்தக் காணொளி யில் வந்த எல்லா பெண்களும் ஏன் அமைதி யாக இருக்கி றார்கள்?'' என்று Rome_Roma என்ற பயன் பாட்டாளர் கேள்வி எழுப்பி யுள்ளார். 

பெண் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தை !
கடந்த வியாழ னன்று, ஷு மெய்பாய் என்ற தளத்தில் வெளி யான காணொளி யில் பகிரங்க மாக மன்னிப்புக் கோரியி ருக்கிறார்.

ஆனால், பல இணைய பயன் பாட்டாள ர்கள், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்றும், சிலர் ஷுவிற்கு குற்ற வியல் தண்டனை வழங்கப் பட வேண் டும் என்றும் கூறி யுள்ளனர்.

பொது இடத்தில் அநாகரிக முறை யில் நடந்து கொண்டால் சீன சட்டத்தின் படி அதிக பட்சமாக ஐந்தாண் டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் என்ற சட்ட விதியை பயன் பாட்டாளர் ஒருவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
Tags: