பாத்ரூம் டைல்ஸ் கறையை நீக்க !

பாத்ரூம் டைல்ஸ் கறை ரொம்பவே அசிங்கமா இருக்கா? ஒரே முறை யில, ஒரே நிமிஷ த்துல கறையை நீக்கி டைல்ஸ் பளிச்சிட வைக்க இந்த மிக்ஸ் யூஸ் பண்ணுங்க.

பாத்ரூம் டைல்ஸ் கறையை நீக்க



வீடு சுத்தமாக இருக் கிறதோ இல்லையோ, கழிவு களை நீக்கும் பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையேல் அதுவே பல நோய் கிருமிகள் வீட்டில் பெருக காரண மாகி விடும்.
முக்கிய மாக நோய் வாய்ப் பட்டு இருக்கும் வயதான வர்கள் இருக்கும் வீடுகளில், சிறு குழந்தை கள் இருக்கும் வீடுகளில் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டி யது மிகவும் அவசியம்.

இவர்களு க்கு தான் எளிதில் நோய் கிருமி தொற்றுகள் விரை வாக பரவும். மேலும், சொந்த பந்தங்கள், நண்பர்கள் வீட்டுக்கு வரும் போது பாத்ரூம் அசுத்த மாக இருப்பது முகம் சுளிக்க வைத்து விடும். 

எனவே, பாத்ரூம் டைல்ஸ் மிகவும் அழுக்காக இருக்கும் நபர்கள் ஒரே நிமிடத் தில் அந்த கறையை போக்க இதை யூஸ் செய்தால் போதும்…

தேவையான பொருட்கள் !

* ஒயிட் வினீகர் – ஒரு கப்.

* லிக்கியூட் சோப் – ஒரு கப்.



* துடைக்கும் துணி – ஒன்று

* ஸ்ப்ரே பாட்டில் – ஒன்று.

செயற்முறை

1 . முதலில் வினிகரை மூன்று நிமிடங்கள் சூடு செய்துக் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளு ங்கள்.

2 . சூடு செய்த ஒரு கப் வினிக ருடன், ஒரு கப் லிக்கியூட் சோப்பை யும் சேர்த்துக் கொள்ளு ங்கள். வினிகர் மற்றும் லிக்கியூட் சோப் இரண்டையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.
3 . இந்த வினிகர், லிக்கியூட் சோப் மிக்ஸ்-ஐ பாத்ரூம் டைல்ஸ்-ல் கறைப் படிந் துள்ள இடங் களில் ஸ்ப்ரே செய்யு ங்கள்.

4  . ஒரு நிமிடம் களைத்து துடைக் கும் துணியை வைத்து துடைத் தால் போது மானது. கறை முற்றி லுமாக நீங்கி விடும்.
Tags:
Privacy and cookie settings