ஏவுகணை எஞ்ஜின் சோதனை... வட கொரியா !

அமெரிக்க பெருநிலப் பகுதியை தாக்கும் சக்தி யுடைய ஏவுக ணையை உருவாக்கு கின்ற தன்னுடைய முயற்சியின் ஒரு பகுதி யாக, 
ஏவுகணை எஞ்ஜின் சோதனை... வட கொரியா !
வட கொரியா புதிய தொரு ராக்கெட்டை எஞ்ஜினை சோதனை செய்து ள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித் திருக்கி ன்றனர்.

வட கொரியா வின் அணுசக்தி அபிலா ஷைகள் தொடர்பாக அமெரிக்கா வுக்கும், வட கொரியா வுக்கும் இடையில் அதிகரித்து வருகின்ற பதட்டங் களுக்கு மத்தியில் இந்த செய்தி வந்துள்ளது.

இதனை தங்களு டைய முதன்மை பிரச்சனை களில் ஒன்றாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்டு வருகிறது.

சர்வதேச கண்ட னங்கள் இருந் தாலும்,, அணு ஆயதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 

தாக்கும் ராக் கெட்டை வடிவமை க்கும் இலக்குடன் வட கொரியா தன்னுடைய ஏவுகணை சோதனை களை அதிகரித்து வருகிறது.

வட கொரியா இந்த இலக்கை அடைவ தில் இருந்து தவிர்க்க முடியாது என்று அமெரிக்க பாதுகாப்பு உளவுத் துறை நிர்வாகம் கடந்த மாதம் எச்சரித் திருக்கிறது.

வியாழக் கிழமை நடத்தப் பட்டுள்ள சமீபத்திய ராக்கெட் எஞ்ஜின் சோதனை, அமெரிக்காவை தாக்கக் கூடிய, 

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பின் ஒரு நிலையாக இருக் கலாம் என்று பல செய்தி நிறுவனங் களிடம் 
தங்களின் பெயர்களை குறிப்பி டாமல் பேசிய அமெரிக்க அதிகா ரிகள் தெரிவி த்திருக்கி ன்றனர்.

வட கொரியா வின் ராணுவ நடவடிக்கை எல்லாம் மிகவும் ரகசிய மாக இருப்பதால், 

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுக ணையை உருவாக்கு வதில் எந்த அளவுக்கு வட கொரியா நெருங்கி வந்துள்ளது என்பதை நிபுணர்கள் மதிப்பிடுவது கடின மாக உள்ளது.

வட கொரியா ஏவுகணை கள் - நாம் அறிந்தவை

அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கக் கூடிய தென்கொரியா மற்றும் ஜப்பான், இரு நாடுகளையும் தாக்கக் கூடிய சக்தியை வட கொரிய ஏவுக ணைகள் ஏற்கெனவே கொண்டுள்ளன.

அமெரிக்க பெருநிலப் பகுதியை சென்றடைந்து தாக்கும் ஏவுகணை சோதிக்கப் பட்டு வருகிறது. 

ஆனால், இந்த பணித் திட்டம் எந்த நிலை யில் இருக்கிறது என்று இது வரை தெளி வாகத் தெரிய வில்லை. வட கொரியா பல வெற்றிகரமான அணு சோதனைகளை நடத்தியுள்ளது.
ஏவுகணை எஞ்ஜின் சோதனை... வட கொரியா !
ஆனால், ஏவுகணை ஒன்றில் பொருத்தும் அளவி லான சிறிய அணு ஆயுத த்தை வட கொரியா இதுவரை உருவாக்க வில்லை என்று நம்பப்படு கிறது.

அமெரிக்கா வின் கூட்டாளி யான தென் கொரியா வெள்ளிக் கிழமை ஏவுகணை ஒன்றை சோதனை செய்திரு க்கிறது. 

வட கொரியாவை மிஞ்சும் அளவுக் கான வலுவான பாதுகாப்பு பின்ன ணியை கொண்டிரு ந்தால் தான் வட கொரியா வோடு பேச்சு வார்த்தை சாத்திய மாகும் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் தெரிவித்தி ருக்கிறார்.

தென் கொரிய ராணுவம் அணு ஆயுதங் களை கொண்டிருக்க வில்லை. ஆனால், அந்நாட்டில் தங்கியி ருக்கும் அமெரிக்கப் படைப் பிரிவுக ளின் வலு வான ஆதரவை அது பெற்றிரு க்கிறது.

இந்த பிராந்திய த்தில் மேலும் பதட்டம் அதிகரிப் பதை தடுக்க விரும் பினால், வட கொரியா மீது, ராஜீய ரீதியில் அதிக அழுத்தங் களை சீனா 

பயன் படுத்த வேண்டுமென புதன் கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் தில்லர்சன் வலியுறுத்தி யுள்ளார்.

வட கொரியா வின் முக்கிய கூட்டாளி யாக சீனா பார்க்கப் படுகிறது. வட கொரியா வின் ஏவகணை சோதனை களையும், 

அணுசக்தி திட்டங் களையும் நிறுத்தும் அளவுக்கு இந்த சர்வாதி கார அரசு மீது சீனா அதிக செல்வாக்கு கொண் டுள்ளது என்று அமெரிக்கா நம்புகிறது.
வட கொரிய பிரச்ச னைக்கு ராஜீய அளவில் தீர்வு காண விரும்பு வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித் திருக்கி றார். 

ஆனால், ஒரு “பெரிய, மிக பெரிய மோதல்" உருவாகும் சாத்தியக் கூறு இருப்ப தாக அவர் எச்சரித் திருந்தார்,

ஒரு பரப்புரை அடையா ளத்தை திருடிய தற்காக வட கொரியா வில் கடுங் காவல் சிறை தண்டனை அனுப வித்து வந்த அமெரிக்க மாணவர் ஒட்டோ வோர்ம்பியர் விடுவிக் கப்பட்டு, 

கோமா நிலையில் வீட்டுக்கு திரும்பிய சில நாட்களில் இறந்து விட்டதால், கடந்த வாரம் மீண்டும் பதட்டம் அதிகரித் துள்ளது.

ஜப்பா னோடும், தென் கொரியா வோடும் முறைப் படி ராணுவப் பயிற்சி மேற் கொண்டு வரும் அமெரிக்கா, 
ஏவுகணை எஞ்ஜின் சோதனை... வட கொரியா !
தெர்மல் வான் வழி பகுதி பாதுகாப்பு அமைப்பு (தாட்) என்று அறியப்படும் சர்ச்சைக் குரிய ஏவு கணை பாதுகாப்பு அமைப்பை தென் கொரியா வில் நிறுவி வருகிறது.

ஆனால், சுற்றுச் சூழல் மதிப்பீடு முடியும் வரை, இந்த அமைப்பை நிறுவும் மேலதிக பணிகளை இடை நிறுத்தி வைப்ப தாக தென் கொரியா சமீபத்தில் தெரிவித்தி ருக்கிறது.
Tags: