ரஜினி இவ்வளவு அசிங்கமா? | Is Rajini so dirty?

நடிகர் ரஜினிகாந்த் கோடம் பாக்கத்தில் தனது ராகவேந்திரா மண்டப த்தில் ரசிகர் களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். 


ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகை யில், 21 ஆண்டு களுக்கு முன்பு எனக்கு அரசியல் விபத்து ஏற்பட்டது.

அப்போது ஒரு கூட்ட ணிக்கு நான் ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத் துக்காக சிலர் என் பெயரை தற்போது தவறாக பயன் படுத்து கின்றனர். 

நான் எனது முடிவை விரைவில் எடுப்பேன். நான் கடவுளின் கருவி யாக தற்போது உள்ளேன். நான் தற்போது நடிகராக இருக்க கடவுள் விரும்பு கிறார். 

பிறகு என்னவாக வேண்டும் என்பதை கடவுள் தான் முடிவு செய்வார். கடவுள் கொடுக்கும் அந்த வேலையை எனது மன சாட்சியுடன் செய்வேன்.

கடவுள் விரும்பி னால் கண்டிப் பாக வருவேன். என அரசியல் வருகை குறித்து மறை முகமாக ரஜினி கூறினார். 

எனது ரசிகர்கள் நீங்கள் யாரும் உயிரை குடிக்கும் மது, சிகரெட் போன்ற தீய பழக்கங் களை படிப்படியாக கை விடுங்கள் என்றும் ரசிகர் களிடம் ரஜினி கேட்டுக் கொண்டார். 

தற்போது சில ஆண்டுக்கு முன்பு ரஜினி தனது குடும்ப நண்பர்கள் உடன் கலந்து கொண்ட விழாவில் ரஜினி மது அருந்த கையில் மதுகிளாஸ் வைத்து ள்ளது போன்ற புகைப் படம் ஒன்று வெளியாகி யுள்ளது.

இதில் ரஜினி மது குடித்தாரா அல்லது குளிர் பானம் குடித்தாரா என்பது போன்று சமூக வலை தளங்களில் சர்ச்சை எழுந்து பல கருத்துக் களை பதிவு செய்து வருகின் றனர். இதனை ரஜினி தான் ரசிகர் களுக்கு விளக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings