சவுதியின் முடிக்குரிய இளவரசர் பற்றிய விஷயங்கள் !

செளதி அரேபியாவின் அடுத்த ஆட்சியாளராக வரும் வரிசையில் முதலாவதாக இருக்கும் இளவரசர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
சவுதியின் முடிக்குரிய இளவரசர் பற்றிய விஷயங்கள் !
தன்னுடைய குடும்பக் கிளைக்கு அதிகாரத்தை குவித்தவர்

புதிதாக நியமிக்கப் பட்ட முடிக்குரிய இளவரசர், தனது தந்தை யிடம் அவர் அரசராவ தற்கு முன் பிருந்தே மிகவும் நெருக்க மாக இருந்தார்.

2009 ஆம் ஆண்டில், இளவரசர் மொஹமத், அப்போது ரியா த்தின் ஆளுநராக இருந்த, தன் தந்தைக்கு சிறப்பு ஆலோச கரானார்.

இருப் பினும், இது போன்ற தீவிரமான மாற்றங் களைப் பார்த்துப் பழக்கப் பட்டிருக் காத சௌதி அரேபியா வில், இவரது உயர்வு என்பது சற்று அசாதாரண மானது தான்.

2015ம் ஆண்டு ஏப்ரலில், சௌதி மன்னர் தனக்குப் பின்னர் ஆட்சிக்கு வர புதிய தலை முறை ஒன்றை நியமித்த போது, இளவரசர் மொஹம த்தின் அரசியல் பயண த்தில் மிகப் பெரிய ஏற்றம் உண் டானது.

அரசரின் ஒன்றுவிட்ட சகோதர ரான முக்ரின் பின் அப்துல் அசிஸுக்கு பதிலாக மொஹமத் பின் நயேஃப் முடிக்குரிய இளவர சராக நியமிக்கப் பட்ட நிலையில் அசிஸ் ஒதுக்கப் பட்டார்.

அதிலும் முக்கிய மாக சல்மானின் மகன், முடிக்குரிய துணை இளவர சராக நியமிக்கப் பட்டார்.
முடிக்குரிய புதிய இளவரச ராக நியமிக்கப் பட்டுள்ள மொஹமத் பின் சல்மான் பாதுகாப்புத் துறை அமைச் சராக தொடர்ந்து நீடித்து கொண்டே நாட்டின் துணை பிரதம ராகவும் இருப்பார்.

பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத் துவம்

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சல்மான் பின் அப்துல் அசிஸ் மன்னராக பொறுப் பெற்றவுடன், சில விரை வான மாற்றங் களை செய்தார். அது, அவருடைய மகனுக்கு ஆட்சியில் சிறந்த தொரு நிலையை பெற்று தந்தது.

தன்னுடைய 29 வயதில் உலகிலே இளம் பாது காப்புத் துறை அமைச்சர் என்ற அந்த ஸ்தை பெற்றார்.
சவுதியின் முடிக்குரிய இளவரசர் பற்றிய விஷயங்கள் !
இரண்டு மாதங்கள் கழித்து, அண்டை நாடான ஏமன் மீது செளதி தலைமை யிலான கூட்ட ணிப் படைகள் ராணுவ நடவடி க்கை ஒன்றை நடத்தின.

எண்ணெய் வளத்தை குறை வாக சார்ந்தி ருக்கும் பொருளா தாரத்தை விரும் புபவர்

ஏப்ரல் 2016ல், செளதி யின் பொருளா தார மற்றும் மேம்பாட்டு கொள்கை களின் தலைவர் பதவியை யும் வகிக்கும் இந்த செல்வாக்கு மிக்க இளவரசர், 

அரசாங்கம் எண்ணெய் வரு வாயையே அதிகம் சார்ந்தி ருப்பதை முடிவு க்கு கொண்டு வரும் நோக்கில் மிகப் பெரிய பொரு ளாதார சீர்திருத் தங்களை வெளி யிட்டார்.

விஷன் 2030 என்ற ழைக்கப் படும் திட்டத்தின் படி, ''2020க்குள் நாம் எண்ணெய் நம்பி வாழ வேண்டிய தேவை இருக் காது'' என்றார்.

அவர் முன்ன ணிக்கு வந்ததி லிருந்து, சௌதி அரேபியர் களுக்கு அவர் ஒரு `முன் மாதிரி யாகக்`` காட்டப் படுகிறார்.

சர்வதேச நாணய நிதிய மானது, இத்திட்ட த்தை ``பேரார் வமிக்க, மற்றும் நீண்டகாலத் தாக்க த்தை ஏற்படுத்தும் முயற்சி`` என்று வர்ணி த்தது. 

ஆனால், அதனை செயல் படுத்துவ தென்பது சவலாக இருக்கும் என்றும் எச்சரித்தது.

இரான் உறவுகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது
கடந்த மாதம், எதிராளி நாடான இரானுடன், செளதி எவ்விதமான தொடர்பு களையும் வைத்துக் கொள்ளாது என்று இளவரசர் மொஹமத் கூறினார்.

சிரியா மற்றும் ஏமன் போன்ற பல்வேறு பிரச்சனை களில் இரு நாடுகளும் எதிர் பக்கங் களை ஆதரித்து வருகி ன்றனர்.

முக்கிய ஷியா மதகுரு நிம்ர் அல்- நிம்ரை செளதி அதிகா ரிகள் தூக்கி லிட்டவுடன் செளதி மற்றும் இரான் இடையே யான உறவு மேலும் மோச மானது.

குடும்பஸ்தர் மொஹமத் பின் சல்மான்

1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிறந்த மொஹமத் பின் சல்மான், அரசர் சல்மா னின் மூன்றாவது மனை விக்கு பிறந்த குழந்தை களில் மூத்த வராவர்.

சவுதியின் முடிக்குரிய இளவரசர் பற்றிய விஷயங்கள் !
பெரும் பாலான செளதி இளவரசர் களை போல் அல்லாமல், தன்னுடைய கல்வியை செளதி அரேபியா விலேயே முடித்தார்.

அவரு க்கு ஒரே ஒரு மனைவி. அவர்க ளுக்கு இரு மகள் களும் மற்றும் இரு மகன் களும் இருக்கி ன்றனர்...  பி.பி.சி.
Tags:
Privacy and cookie settings