ஆண்ட்ராய்டு போன் - பவர் பேங்க் வேண்டாம் | Android phone - Do not Power Bank !

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் வைத்தி ருப்பவர் களின் மிகப் பெரிய பிரச்சனை யாக இருப்பது சீக்கிர மாக போனில் சார்ஜ் தீர்ந்து போய் விடுவது தான்.


மொபைல் சார்ஜை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன் வைபரேட் மோடில் இருந்தால், பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். எனவே வைபரேட் மோடில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும் போது, சத்தம் கொடுக்கும் இதற்கு ஹேப்டிக் ஃபீட்பேக் (haptic feedback) எனும் ஆப்ஷ னையும் ஆப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ஸ்மார்ட் போன் ஆமோல்டட் (AMOLEDED) டிஸ்ப்ளே கொண்ட தாக இருந்தால், கருப்பு நிற வால் பேப்பர் களைப் பயன் படுத்தினால் அது பேட்டரி சார்ஜை அதிகம் குறைக்காது.

ஸ்மார்ட் போனில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பெரும் பாலான செயலிகள் நமது இருப்பிட த்தை லொகேஷன் டிராக்கிங் மூலமாக டிராக் செய்து கொண்டே இருப்ப தால், 

அது பேட்டரி சார்ஜை விரைவில் குறைக்கும். எனவே அதை ஆஃப் செய்து வைக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் செயல் பாட்டினை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வப் போது, இயங்கு தளத்துக் கான அப்டேட்டு களை கூகுள் அளிக்கும் போது, 

ஒவ்வொரு அப்டேட்டு களை தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரி யின் ஆயுளை அதிகரிக்கும்.

ஸ்மார்ட் போனுடன் நெட்வொர்க் சரியாக இல்லாத இடங் களுக்கு செல்லும் போது, மொபை லில் ஏர்பிளேன் மோட் எனும் ஆப்ஷனை பயன் படுத்த வேண்டும். 

இதனால் போன் சார்ஜ் குறை யாமல் இருக்கும். நமக்கு பயன் படாத நேரத்தில் ஜிபிஎஸ், ப்ளுடூத், வைஃபை போன்ற வற்றை 

ஆஃப் செய்து வைக்க வேண்டும். இதனால் மொபைல் போனில் சார்ஜை அதிக நேரம் பாதுகாக்க முடியும்.
Tags:

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !