பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக் கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்று தான் பொதுவாக எல்லோரும் பதில் சொல்வார்கள்.
பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?
ஆனால் பெண்க ளுக்கு எப்போது காமம் பெருக் கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்பு கிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டு பிடித்து ள்ளனர்.
பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?
காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது. 

ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டு பிடித்து ள்ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்ட வர்கள்.

Tags: