எனக்கு அம்மா வேடமாவது கொடுங்கள்... கதறிய சிம்ரன் !

நடிகை சிம்ரன் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. மனதுக்குள் சிம்ரன் என்று நினைப்போ என்று நம்மில் பலர் விளையாட்டாக பேசியதுண்டு.
எனக்கு அம்மா வேடமாவது கொடுங்கள்... கதறிய சிம்ரன் !
கமல், சரத்குமார், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், ஷியாம், மாதவன் என பல நடிகர் களுடன் நடித்தவர் சிம்ரன். 

50க்கும் அதிகமான படங்களில் நடித்து இவருக்கு இணையாக சினிமாவில் எவரும் பேசப்பட வில்லை.

அப்படியாக பிரபலமாகி கோடிக் கணக்கில் சம்பாதித்த இவர் 2003 இல் தீபக் என்பரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் விட்டு விலகி இருந்தார்.

ஆதீப், ஆதிக் என்னும் இரு மகன்கள் இவருக்கு உள்ளனர். குடும்பத்தை கவனித்து கொண்டு இருக்கும் சிம்ரன் சில டிவி நிகழ்ச்சி களில் நடுவராக வந்தார்.
இவர் நடனத்தில் கைதேர்ந்தவர். பரத நாட்டியத்தை முறையாக கற்றவர் ஹிந்தியில் நடிகை யாக அறிமுக மானவர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி யில் அதிகம் நடித்தவர், கன்னடம், மலை யாளத்தில் ஒரு சில அப்படங் களில் நடித்து ள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் சிம்ரனை சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி யில் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

ஹீரோயி னாக கலக்கியவர் வயதான தோற்ற த்தில் பார்த்ததும் சிலர் நம்ப வில்லையாம். படங்களுக் காக தீவிரமாக வலை வீசியும் படம் எதுவும் சிக்க வில்லையாம்.
இதனால் இவர் தன்னுடன் நடித்த விஜயிடம் எனக்கு அம்மா, அக்கா இது மாதிரி யான வேடங்கள் தாருங்கள் என்று கண்ணீர் விட்டாராம்.

இவருக் காக இப்போது விஜய், பேரரசு இயக்க த்தில், சிம்ரன் தயாரிப்பில் ஒரு படம் செய்யப் போகிறாராம் .
Tags:
Privacy and cookie settings