கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறிய !

ஜோதிடத்தின் படி, கையை வைத்து ஒருவரது எதிர் காலத்தைக் கணிப்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அதே கையை வைத்து ஒருவரின் இனப்பெருக்கத்தைக் கூற முடியும் என்பது தெரியுமா? ஆம், 
கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய காய்கறி மற்றும் பழங்கள் !
சமீபத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்,

ஒரு ஆணின் விதைப்பை யின் அளவை அந்த ஆணின் வலது கையைக் கொண்டு அறிய முடியும் என்பதைக் கண்டு பிடித்து ள்ளனர்.

கைவிரல் மற்றும் இனப்பெருக்க மண்டலம்

முன்பு மேற்கொள் ளப்பட்ட ஆய்வு ஒன்றில், கைகளின் இரண்டு மற்றும் நான்காம் விரல் களும், ஆண் இனப்பெருக்க மண்டல மும் ஒன்றோ டொன்று தொடர்பு இருப்பது கண்டுப் பிடிக்கப் பட்டிருந்தது.
தென் கொரிய ஆராய்ச்சி
தென் கொரியாவின் இன்ச்சியானில் உள்ள கச்சோன் பல்கலை கழகத்தின் கில் மருத்துவ மனை மற்றும் 

சீயோல் நேசனல் பல்கலை கழக மருத்துவ மனையைச் சேர்ந்த சிறு நீரகவியல் துறை ஆராய்ச்சியாளர்கள், இது குறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொண் டார்கள்.

வலது கையின் மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்

இந்த ஆராய்ச்சி யில் 20-69 வயதைச் சேர்ந்த 172 கொரிய ஆண்கள் பங்கு கொண்டனர். 

முதலில் இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆணின் வலது கையின் 2 மற்றும் 4 ஆம் விரல் களின் நீளம் முதலில் அளந்துக் கொள்ளப் பட்டது.
ஆய்வு முடிவு

இந்த ஆய்வின் முடிவில் வலது கையின் மோதிர விரல், ஆள் காட்டி விரலை விட நீளமாக இருக்கும் ஆண்களுக்கு விதைப்பை பெரியதாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
விந்து உற்பத்தி

அதேப் போன்று வேறொரு ஆய்வில் ஆண் களின் விதைப்பை யின் அளவி ற்கும், விந்து உற்பத்தி க்கும் தொடர் புள்ளது கண்டு பிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings