ஆண்களும் வீட்டு வேலை செய்வார்களா? | Do men work at home?

இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் வேலை யில்லாத வர்களின் எண்ணி க்கை குறித்து அரசு அவ்வப் போது கணக்கெடுப்பு களை நடத்துவது அனை வரும் அறிந்தது தான்.


ஆண்கள் அளவுக்கு வேலை களில் ஈடுபடும் பெண் களின் எண்ணிக்கை குறைவு என்பதும் நிதர்சனமே.
ஊரகப் பகுதிகளில் வேலைக்குச் செல்லும் 55 ஆண் களுக்கு நிகராக 25 பெண்கள் தான் வேலை பார்க்கி றார்கள் என்றால், அதுவே நகர்ப் புறத்தில் இன்னும் குறை வாக இருப்பது ஆச்சரிய மளிக்கிறது. 
நகரங்களில் 56 ஆண்க ளுக்கு நிகராக 16 பெண்கள் தான் வேலைக்குச் செல்கி றார்கள் என்கிறது அண்மை கணக்கெடுப்பு.

இது வெளி வேலைகளை மட்டும்தான் சுட்டிக் காட்டுகிறது. வீட்டு வேலை களை யார் செய்கிறா

Tags:
Privacy and cookie settings