ஆச்சரியம்... ஆனால் உண்மை என்பதைப் போல ஒருவ ருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவும் App வந்து விட்டது. 
ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை காண ஆப்ஸ்
இதற்குப் பெயரே Moodies app என்று பெயர் சூட்டியி ருக்கிறது Beyond Verbal என்கிற இஸ்ரேல் நிறுவனம்.
ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை காண ஆப்ஸ்
எப்படி? இந்த Moodies app செயலியை அதற்குரிய இணையதள பக்கங்களில் இருந்து கணினி, டேப்லெட் போன்ற வற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

கணினி, டேப்லெட்