சக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை !

தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வரும் நியா சர்மா சக நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த போது எடுத்த புகைப்படம் வைரலாகி யுள்ளது.
சக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை !
இந்தி தொலை க்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நியா சர்மா. அவர் ஜமாய் ராஜா உள்ளிட்ட இந்தி தொலைக் காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

தனது புகைப் படங்களை அவ்வப்போது சமூக வலை தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலை யில் அவர் சர்ச்சை யில் சிக்கி யுள்ளார்.

சீரியஸுக்கு நியா சர்மா சக நடிகை யான இஷிதா சர்மாவுக்கு லிப் டூ லிப் கொடுத் துள்ளார். ஆனால் ரசிகர்க ளுக்கு இது சுத்தமாக பிடிக்க வில்லை. இந்த காட்சியால் அவர் சர்ச்சை யில் சிக்கி யுள்ளார்.

முன்ன தாக நியா சர்மா அறை குறை ஆடையில் இருக்கும் வீடியோவை வெளி யிட்டது மற்றும் ஜமாய் ராஜா தொடரில் தன்னுடன் நடித்த ரேனா மல்ஹோத் ராவை முத்தமிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
சக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை !
இப்ப என்ன நடந்து விட்டது? நான் இஷிதாவுக்கு லிப் டூ லிப் கொடுத்தது குறித்து என் குடும்பத் தாரோ, நண்பர் களோ கண்டு கொள்ள வில்லை. இது சாதாரணம் என்று அவர்களுக்கு தெரியும் என்கிறார் நியா சர்மா.

இஷிதாவுக்கு முத்தம் கொடுத்த தால் நான் ஓரினச் சேர்க்கை யாளர் கிடையாது. அது நடிப்பு அவ்வளவு தான். நிஜ வாழ்க்கை யில் நடப்பதை தான் திரையில் காட்டு கிறார்கள் என்று நியா தெரிவித் துள்ளார்.
Tags: