4ஜி மொபைலில் வோல்ட் இருக்கிறதா?

உண்மை யான 4ஜி அனுபவ  த்தை பெற வோல்ட் (VoLTE) என்ற அதிநவீன தொழில் நுட்பம் ஸ்மார்ட் போன் களில் இடம் பெற வேண்டும்.
4ஜி மொபைலில் வோல்ட் இருக்கிறதா?
அப்படி இருந்தால் தான் முழு பலன் கிடைக்கும். புதிய தலை  முறை மொபைல் போன் களில் 4ஜி சேவையை பல நிறுவ னங்கள் அளிக்கின்ற போதும், 

இந்த புதிய தொழில் நுட்பம் இல்லாத நிலையில், 4ஜியின் முழு அனுபவ த்தையும் பெற முடியாமல் போகும் என இத்துறை யினர் கூறுகின்றனர்.

அதி விரைவான பதிவிறக் கங்கள், பிரச்னை யில்லா அழைப்புகள், ஒலி மற்றும் வை-பை வலை அமைப்பு களுக்கு இடையே எளிதாக மாற்றிக் கொள்ளும் வசதி, ஒலி, ஒளி அழைப்பு களுக்கு 
பலரை உள்ளட க்கிய கான் பிரன்ஸிங் வசதி போன்றவை முழுமை யாக கிடைக்க வோல்ட் தொழில் நுட்பம் மிகவும் கை கொடுக்கும் என்று கூறப் படுகிறது.
Tags: