காரில் அது - நாசமான பல கார்கள் !

17 வயது ஆன ஒரு டீன் ஏஜ் ஜோடி நீல நிற Inokom Atos காரின் உள் சந்தேகத்துக் கிடமான முறையில் கோட்டா தமன்சரா என்ற இடத்தில் ஏதோ செய்து கொண்டி ருந்தார்கள், 


இது மலேசியா வில் உள்ள ஒரு இடமாகும். செவ்வாய் இரவு 10.30 மணிக்கு காரினுள் கசமுசா என்று சந்தேகப் பட்ட போலிசார் காரை நெருங்கி இந்த ஜோடியை வெளியே வர சொன்னார்கள், 

ஆனால் வெளியே வராமல் இந்த ஜோடி மிக வேகமாக காரை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.

போலிசாரும் பின்னால் வாகனத்தில் துரத்த ஆரம்பி த்தனர், ஒரு மணி நேர துரத்தலு க்கு பின் தமன்சாரா டோல் பிளாசா அருகில் ஒரு ஹோண்டா சிவிக் காரை மோதி நிறுத்தினர். 

இதில் இந்த ஜோடி லேசாக காயம டைந்தது, இதை யடுத்து அந்த ஜோடியை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர், 

சுங்கை புலாவ் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் பட்ட பின் இந்த ஜோடி ஷா ஆலம் சிறைக்கு அனுப்பப் பட்டார்கள்

இந்த துரத்தலில் பல வாகனங்கள் இந்த ஜோடியால் சேத மடைந்தது, காரை ஆபத்தான முறையில் ஓட்டுவது, காவலர் களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings