நிர்வாணப்படுத்தி கொடுமை செய்தது போலீஸ்... போராட்ட பெண்கள் !

நெடுவாசலில் அமைக்கப் பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் புராஜக்ட், தமிழக விவசாயத்தின் நிலை தொடர்பாக நடந்து வரும் போராட்ட ங்களை ஆதரித்து, 
நிர்வாணப்படுத்தி கொடுமை செய்தது போலீஸ்... போராட்ட பெண்கள் !
கடந்த 15ஆம் தேதி ரயிலின் உள்ளே போராட்டம் செய்த வளர்மதி மற்றும் ஸ்வாதியை திருச்சி போலீசார் கைது செய்து, நிர்வாணப்படுத்தி கொடுமைப் படுத்தி இருக்கி றார்கள்.

இது குறித்து, அந்த மாணவி களின் வழக்கறி ஞரான எஸ்.ராஜா மற்றும் தமிழ் ராஜேந்திர னிடம் பேசினோம்.

”நெடுவாசல் மற்றும் தமிழக விவசா யங்களின் போராட்ட த்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவை யிலுள்ள பொது நல மாணவ எழுச்சி இயக்க த்தைச் சேர்ந்த 

ஏழு மாணவ- மாணவி யர்கள் கடந்த 15ஆம் தேதி ரயிலில் நெடுவாசலு க்கு புறப்பட் டார்கள். ரயிலின் உள்ளே தங்களின் போராட்டம் தொடர்பாக முழக்க மிட்டும், பறையிசை அடித்துக் கொண்டும் வந்திருக் கிறார்கள். 

இதனை கேள்விப் பட்ட கரூர் போலீசார், அவர்களை கரூர் ரயில் நிலைய த்தில் கைது செய்ய முடிவு செய்தனர். 

இந்நிலை யில் போலீசாரின் கைது விஷயங்கள் ஊடகங் களுக்கு தெரிய வர, கரூர் ரயில் நிலை யத்தில் அவர்கள் ஊடக நண்பர்கள் குவிந்திரு க்கிறார்கள்.
இதைத் தெரிந்து கொண்ட போலீசார் கருரூக்கு முந்தைய ஸ்டேஷனான குளித்தலை யில் வைத்து மாணவர் மாணவி களை மாணவியர் களை கைது செய்தனர். 

போராட்டக் கூட்டத்தில் இருந்த வளர் மதியையும், ஸ்வாதியை யும் திருச்சி சிறையில் அடைத்தி ருக்கிறார்கள். அந்தக் குழுவில் இருந்த மற்ற மாணவர் களை அரியலூர் சிறையில் அடைத்திரு க்கிறார்கள். 

அந்த வகையில் தான் ரயிலில் வந்த, மாணவர் களை கைது செய்த போலீஸார், தப்படிக்கும் குச்சியை தவிர வேறு ஒன்றையும் கையில் வைத்திருக் காத அவர்கள் மீது, 

ஆயுதம் வைத்திருந் ததாக வழக்கு போட்ட துடன், இவர்கள் நக்‌சலைட்டு களுடன் தொடர்பு வைத்து ள்ளதாக சித்தரிக் கிறார்கள். இவர்கள் அனை வரும் மாண வர்கள், வெவ்வேறு கல்லூரி களில் படிக்கிறார்கள்.

நான் வளர் மதியையும் ஸ்வாதியை பார்க்க திருச்சி மகளிர் சிறைக்குச் சென்றேன். ''எங்களை ஜெயில்ல போட்ட அன்னைக்கே உடை எல்லாம் களைஞ்சு நிர்வாணப் படுத்தி கொடுமைப் படுத்தினாங்க சார். 
நாங்க அதைத் தடுத்து எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆபாசமான வார்த்தை களால எங்களை திட்டினாங்க. 

இப்ப நீங்க ரெண்டு பேரும் டிரஸ்ஸை கழட்டுறீங்களா இல்ல வேற விதமான சித்ரவதை களை அனுபவிக்க போறீங்க ளானு கேட்டு கொடுமைப் படுத்தி னாங்க. 

பீரியட்ஸ் நேரத்துல அவசியமான நாப்கின் கூட தரலை சார். நாங்க கேட்டப்ப கண்டுக்காம போயிட்டாங்க என்று அந்த பெண்கள் என்னிடம் தெரித்த போது அதிர்ந்து போனேன்.

கைது செய்யப் பட்ட வளர்மதியும் ஸ்வாதியும் நன்கு படிக்கக் கூடிய மாணவிகள். வளர்மதி இதழியலும், ஸ்வாதி கண் மருத்துவமும் படிக் கிறார்கள். 

இவர்கள் இருவரையும் ஏப்ரல் 15ம் தேதி போலீஸ் கைது செய்தது. ஏப்ரல் 17ம் தேதி இருவருக்கும் செமஸ்டர் தேர்வு என்று சொல்லி 

அதற்கான ஹால் டிக்கெட்டை காட்டியும் போலீசார் தேர்வு எழுத அனுமதி மறுத்திருக் கிறார்கள். இவர்கள் சம்பந்தமான வழக்கை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 
செனனி உயர் நீதிமன்றத் தில் வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம். நிச்சயம் அவர்களை வெளியில் கொண்டு வருவேன் என்று முடித்துக் கொண்டார் வழக்கறிஞர் ராஜா.
Tags: