பூமியை நோக்கி வரும் ராட்சதப் பாறை இன்று 6 மணிக்கு கடக்கும் !

சுமார் 400 ஆண்டு களுக்குப் பிறகு பூமியை நோக்கி ராட்சதப் பாறை ஒன்று வருவதாகவும், இதனால் பூமிக்கு பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ள தாகவும் அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித் திருந்தது. 
பூமியை நோக்கி வரும் ராட்சதப் பாறை இன்று 6 மணிக்கு கடக்கும் !
இந்த பாறைக்கு ‘தி ராக்’ என்று பெயரிடப் பட்ட ராட்சதப் பாறை நிலாவை விட 2 மடங்கு பெரியதாக உள்ளது.

640 மீட்டர் முதல் 1.4 கி.மீ. வரை அகலம் உள்ள இந்த பாறை மணிக்கு 73 மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்ப தாகவும், 

பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா கணித்தது. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு பூமியை கடந்து செல்கிறது.
சமாதியில் தன் சொகுசு காரை புதைத்த கோடீஸ்வரர் !
அதாவது 17 லட்சத்து 66 ஆயிரத்து 400 கி.மீ. தொலைவில் இந்த ராட்சதப் பாறை பூமியை கடந்து செல்கிறது. இதனால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.

இருப்பினும் இதேபோல் தோற்ற முள்ள ராட்சதப் பாறை ஒன்று வரும் 2,500ம் ஆண்டில் பூமியை தாக்க வாய்ப்புள்ள தாகவும், இதனால் பேராபத்து ஏற்படவும் வாயப்புள்ள தாகவும் நாசா தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings