டீடாக்ஸ் டயட் என்றால் என்ன?

''ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்குப் பதிலாக வெறும் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடுவது, அல்லது 

டீடாக்ஸ் டயட் என்றால் என்ன?


காய் கறிகளை வேக வைத்துச் சாப்பிடுவ தான் டீடாக்ஸ் டயட். இதைக் கடை பிடிக்கும் போது முகப்பொலி வுடனும், இளமை யாகவும், ஸ்லிம்மா கவும் இருக்கலாம். 

காய்கறிகளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் (antioxidants) உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி விடுவதே அதற்குக் காரணம்.
Tags:
Privacy and cookie settings