பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் !

பாகுபலி கதாநாயகனான பிரபாஸ், தற்போது சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் ஆகியோர்
பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம் !
மிகுந்த பொருட் செலவில் மிகவும் பிரமாண்டமாக இத்திரைப் படத்தைத் தயாரிக்க உள்ளனர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இத்திரைப் படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொ ள்கிறார்.

தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப் பாளராகப் பணியாற்று கிறார்.
Tags:
Privacy and cookie settings