HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?

HIVன் தீவிர நிலை ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்தும், அவர் உடலைப் பேணும் முறையிலும், தொற்றின் தீவிரத்தையும் பொருத்தது, இத்தொற்று உள்ளவர்கள் இன்புளுயன்சா வயிற்றுப்போக்கு
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
போன்றவைகளுக் கூட (குணப்படுத்த) அதிக நாட்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ள நேரும். 

பின் இவையே நிமோனியாவில் கொண்டு விடலாம். வயிற்றுப் போக்கு முதல்கட்ட மருந்துகளில் குணமாகாமல் மாதக் கணக்கில் கூட ஆகலாம்,

எடை குறைவு, தலைவலி, புண் முதலிய வரலாம், HIV, AIDS மூலம் ஒருவன் எப்போது பாதிக்கப்டுவான்? 

(தாக்கப்படுவான்) HIV வைரஸ் ஒரு மனிதனின் இரத்தத்தில் கலந்து CD4 செல்களை அழிக்கத் தொடங்கியதுமே அவன் பாதிக்கப்படுவான். 

வைரஸ்ன் உற்பத்தி சுழற்சி ஆரம்ப மானதுமே அம்மனிதன் பாதிக்கப் படுவான், HIV தாக்கப்பட்ட நபர் 10 ஆண்டுகளில் இறந்து விடுவான் என்பது எவ்வளவு தூரம் சரியானது? இல்லை. 
10 ஆண்டுகள் என்பது சராசரியாக கூறப்படுவது, அமெரிக்காவில் சமீபத்தில் கண்டு பிடித்துள்ள மருந்துகளின் மூலம் அதிகநாள் வாழ முடியும்.

இம்மருந்து களைப் பயன்கடுத்தி 15 அல்லது அதற்கும் மேலே கூட ஆரோக்ய மாக வாழ்பவர்களும் உள்ளனர். 

ஆகவே HIV ஆல் பாதிக்கப் பட்டவர்களின் வாழ்வு மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அவர்கள் உடல்வாகு, அவரக்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தித்திறன் இவைகளைப் பொறுத்தது.

HIV தாக்கப்பட்ட ஒருவன் எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும்?
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
சாதாரணமாக HIV தாக்கப் பட்டவர்களின் வாழ்வு தோராயமாக 10 ஆண்டுகள். இது தனி மனிதனுக்கு மனிதன் மாறுபடும். 

அவன் உட்கொள்ளும் உணவு உட்கொள்ளும் மருந்துகள், உடல்வலிமை, மனவலிமை இவற்றைப் பொறுத் தே அமையும். தாக்கப் பட்டுள்ள வைரஸ் தன்மையையும் பொறுத்தது.

AIDS அதிகமான பின் எவ்வளவு நாட்கள் வாழ முடியும்? 

அம்மனிதன் எடுத்துக் கொள்ளும் சிகிச்கையைப் பொறுத்தது. சில வாரங்களோ சில ஆண்டுகளோ கூடச் சொல்லலாம், ARV மருந்துகளை உட்கொண்டு சிலர் அதிக நாட்கள் உயிருடன் உள்ளனர். 

உடலுறவு என்றால் என்ன? 

ஆணின் உறுப்பு பொண்ணின் பிறப்பு உறுப்பினும் செலுத்துவதே ஆகும், வாய் மூலம் உடலுறவு கொள்வதை சிலர் விரும்புவது ஏன்? ஒருவர் மற்றவரது பிற ப்பு உறுப்பின் மீது வாய் வைத்து உறவு கொள்வது.

மனக்கிளர்ச்சியை அதிகரிப்பதால் விரும்பப்படுகிறது, வாய் மூலம் உறவு கொள்வது ஏன் அபாயகரமானது? 

வாயில் ஏதேனும் காயம், அல்லது ஈறுகள் பாதிக்கப்பட்டிருந்தால் HIV அதன் மூலமாக விந்தனுவினுள் புகுந்து விடக்கூடும், விந்தனுக்குள் வாயில் புகாத படி தடுக்க ஆணுறையை உபயோகிப்பது நல்லது.
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?
Anal Sex இது அதிகப் பரபரப்பை ஏற்படுத்துவதால் சிலர் இதை விரும்புகிறார்கள், ஒரு ஆணின் பிறப்பு உறுப்பு பெண்ணின் ஆசனவாயில் நுழைவதையே இவ்வாறு கூறுகிறோம். 

ஓரிசை சேர்க்கை என்றால் என்ன? 
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
ஒரு ஆண் மற்றொரு ஆணால் கவரப்பட்டு உடலுறவு வைத்துக் கொள்வதையோ அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணால் கவரப்பட்டு 

உடலுறவு கொள்வதையோ ஓரினச் சேர்க்கை என்கிறோம், Bisexuality ஆண் பெண் இருபாலாருமே ஒருவர் மற்றொருவரால் கவரப்படுவதே ஆகும், 

Lesbianism ஓரு பெண்ணும் மற்றொரு பெண்ணின் மீது ஏற்படும் பாலுணர்வு. ஓரிசை சேரக்கை, Lesbianism இவைகளால் ஏற்படும் பிழை என்ன? 

பொரும் பாலானவர்கள் வலதுகைப் பழக்க முடையவரா யிருக்கும் போது சிலர் மட்டும் இடதுகைப் பழக்கம் உள்ளவராயிருக் கின்றனர், பிறப்பில் சாதாரன மாயிருந்தாலும்

சிலர் சொல்வதைக் கேட்டு இடக்கைப் பழக்கத்திற்கு ஆளாவது போலவே ஓரினச் சேர்க்கை உள்ளவர்கள் தன் இனத் தவர்களையே (ஒரு ஆண் ஒரு ஆணையோ ஒரு பெண் மற்றொரு பெண்ணையோ)

கவர்கிறார்கள் அல்லது கவரப்பட்டு (ஈர்க்கப் பட்டு) உடலுறவி கொள் கிறார்கள்.

இதனால் தவறு எனச்சொல்ல முடியா விட்டாலும் இயற்கைக்கு மாறாக உள்ளதால் கேலிக்கு ஆளாகிறார்கள். 

இவர்களை தண்டிக்கிறார்கள் அல்லது அடிக்கிறாரகள். அவர்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவது நலம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு AIDS வருமா? 
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
ஆம். Anal sex மூலமாக உடலுறவு கொள்பவர் களுக்கு நிச்சயம் HIV தாக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது. ஆசனவாயின் சுவர்கள் மிக மெல்லியதா இருப்பதாலும் அதன் மூலம் உடலுறவு கொள்ளும் போது

இரத்தம் கசிவதாலும் வைரஸ்கள் உள்ளே (மற்றவரின் இரத்தத்தில்) கலப்பது எளிதாகி விடுவதால் HIV பரவவாய்ப்பு அதிகம். 

லெஸ்பியன் களுக்கு AIDS வரவாய்ப்பு அதிகமா?. மற்றவர் களைக் காட்டிலும் வாய்ப்புக் குறைவு.

ஆபாயகரமான உடலுறவிக்குப் பின் எப்போது எவ்வாறு பாதிக்கப் படுவார்கள்? 

அபாயமான உடலுறவுக்குப் பின் (HIV பாதிக்கப் பட்டவருடன்) அவரது விந்தணு விலுள்ள வைரஸ் மற்றவரது இரத்தத்தில் கலப்பதால் பாதிப்படைவர். 

சில மணி நேரங்களுக் குள்ளாகவே இவை நடந்து விடும், சில சமயங்களில் மருத்துவ மனைகளில் டாக்டர்கள்,

நர்ஸ்கள் உடலில் HIV பாதிக்கப் பட்டவரின் ரத்தம்பட வாய்பிருந்தால் அவர்கள் உடனே தடுப்பு மருந்துகளையோ ஊசி களையோ உபயோகிப்பர்,

இவை அவர்களுக்கு மட்டுமே சாத்தியம், ஆனால் இம்மருந்துகள் விலை அதிகம் என்பதாலும், நோயின் தன்மைக்குத் தக்கபடியும் தாக்கியுள்ள மனிதனைப் பொறுத்து கொடுக்கப்பட வேண்டும். 

கட்டுப்படுத்த முடியுமே தவிர முற்றிலுமாக அழிக்கவோ, ஒழிக்கவோ இயலாது.
உடலுறவு எந்த வகையில் வைத்துக் கொள்ளாத போதும் HIV வருமா? 
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
ஆம். வரும். எந்த வகையிலாவது HIV பாதிக்கப் பட்டவரின் இரத்தம் உங்கள் இரத்தத்துடன் கலக்க வாய்ப்பிருந்தால் வரும், உடலுறவு இல்லாமலேயே AIDS வருமா? ஆம்

1) AIDS தாக்கப்பட்டவரின் உடலில் செலுத்தப்பட்ட ஊசி (injection nddele) சுத்திகரிக்கப் படாமல் உங்கள் உடலில் செலுத்தப்பட்டால் 

2) அகஸ்மாத்தாக AIDS பாதிக்கப்பட்டவர் உபயோகித்த ஊசி அல்லது கூரான ஆயுதத்தை நீங்களும் கையாள நேர்ந்தால்

3) டயாபடீஸ்காரர்கள் போன்றோர் கட்டுப்படுத்த போட்டுக் கொள்ளும் ஊசியைப் பகிர்ந்து கொள்வதால் (HIV,AIDS உள்ளவரிடமிருந்து)

4) தாய்ப்பால் மூலம்

5) அறுவை சிகிச்கையின் போதோ, விபத்தின் போதோ

6) சுத்திகரிக்கப்படாத ஊசியை மருத்துவர் அல்லது நர்சுகள் உபயோகித்தால். சுய இன்பத்தினால் (Masturbation) AIDS வர வாய்ப்புள்ளதா?

சுய இன்பம் என்பது ஆண் அல்லது பெண் தனக்குத்தானே ஏதோ ஒரு விதத்தில் தன் அவயவங்கள் மூலம் இன்பம் காண்பது, இப்படி பட்டவருக்கு AIDS வரவாய்ப்பு இல்லை.

ஆனால் வேறு ஒரு நபர் (அவர் AIDS ஆல் தாக்கப்பட்டவராக இருப்பின்) உடன் தொடர்பு கொண்டால் AIDS வர வாய்ப்பு உண்டு.

HIV தாக்கப்பட்டவருடன் உடலுறவு கொண்டால் AIDS தாக்கப்படக் கூடுமா? 

HIV தாக்கப்பட்டவருடன் எப்போது உடலுறவு கொண்டால் வருமா இல்லையா என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 

தாக்கப் பட்டவரின் வைரஸ்சின் தன்மையைப் பொறுத்தே உள்ளது, இதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள முடியாது. 
இன்றைய நாகரிக உடைகள்.. ஜீன்ஸ் !
HIV தாக்கப் பட்டவருடன் ஒரே ஒரு தடவை உடலுறவு வைத்த போது கூட மற்றவர் தாக்கப்படுவார் என்பதே சரியான தகவல்.

அதிகம் அபாயம் விளைவிக்கும் வகைகள் யாவை? 

செய்யும் தொழில், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தது, மே லும் விபச்சாரிகள் பலருடன் உடலுறவு வைத்திருப்பவர்கள். 

(அவரது HIV பற்றி த் தெரியாமல்) நரம்பு ஊசிப் பழக்கம் உள்ளவர்கள் ஆகியவைகள் அதிகம் ஆபத்து விளைவிப்பன.

விபச்சாரிகள் HIV, AIDS -ஆல் பாதிக்கப்படுவதன் காரணம் என்ன? 
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இவர்கள் பலதரப்பட்ட மனிதர்களுடன் உடலுறவு கொள்கிறார்கள். 

இவர்களுக்கு HIV,AIDS பற்றிய தகவல் தெரியாத தாலும் பாதுகாப்பு முறைகள் பற்றி அறியாத தாலுமே பாதிக்கப் படுகிறார்கள்,

இவர்கள் வாடிக்கையாளர்கள் யார் HIVயால் பாதிக்கப் பட்டிருக்கிறா ர்கள் என்பதை அறிவதில்லை. வாடிக்கையாளர்கள் கூறவும் மாட்டார்கள்.

தவிர சில சமயங்களில் ஆணுறை உபயோகிப்பதை (விபச்சாரிகள் விரும்பி னாலும்) வாடிக்கையாளர் விரும்பமாட்டார். 

மேலும் இது பற்றி விபச்சாரிகள் மறுக்க முடியாத சூழ்நிலை. ஆகவே தான் விபச்சாரிகள் பாதிக்கப் படுகிறார்கள்,

ஒரு மனிதன் எப்போழுது ஏன் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்? 

ஒரு மனிதன் தகாத உறவு வைத்துக் கொள்ளாதவரையோ, எந்த விதத்தில் HIV தாக்கப்பட்ட மனிதருடன் இரத்த சம்பந்தம் இல்லாத வரை, 

தவறு நடக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் சோதனை வேவை யில்லை.
திருமணத்திற்கு முன் HIV இரத்தப் பரிசோதனை செய்வது நல்லதா? 

இதற்கு எந்த சட்டமும் இல்லை. யாரும் யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது, எந்தத் தவறும் நடக்கவில்லை என்பதில் உறுதியாகவும் நன்னடத்தை உள்ள வராக இருப்பின் சோதனை தேவையில்லை,

தனக்குத்தானே தனது இணை யைத் தேடிக் கொள்பவர்கள் (காதல் ஜோடிகள்) மட்டும் தங்களது மனத்திருப் பதிக்காக சோதனை செய்து கொள்ளலாம்.

HIV, AIDSஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரிந்து கொண்டால் என்ன செய்வது? 

பாதிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட  பிறகு செய்ய வேண்டியவை நான்கு 
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
1) உடலுறவு வைத்துள்ள (இதுவரை) தங்களது இனை நபருக்கு விபரம்கூறி அவரையும் பரிசோதனை செய்து கொள்ளச் செய்தல் 

2) உடலுறவை உடன் நிறுத்த வேண்டும், ஒரு வேளை அந் நபரின் ஜோடி இது பற்றித் தெரிந்தும் (HIV பாதிப்பற்றி)

உடலுறவு கொள்ள விரும்புவாரேயானால், வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும்.

3) HIV,AIDS பாதிப்புடையவர்கள் இரத்த தானம் அறவே செய்யக் கூடாது

4) மருத்துவ உதவி தேவைப்படும் போது மருத்துவரிடம் தனது. HIVயின் தன்மை பற்றி மறைக்காமல் சொல்ல வேண்டும். 

HIV பாதிப்பு என்பது உயிர் இழப்புதான் என முடிவு கட்டக்கூடாது, தற்காலத்தில் HIVயை கட்டடுப் படுத்த குறைந்த செலவுள்ள மருந்துகளும், மருத்துவ முறைகளும் வந்துள்ளன்,

சரியான ஆலோசனையும் சரியான மருத்துவமும் அளிக்க கூடிய மருத்துவரைக் கண்டு பிடித்து அவரை அணுகி அவரது ஆலோ சனையை நம்பிக்கையுடன் பெற வேண்டும்,

தன் வாழ்நாளை எவ்வளவுதூரம் உபயோகமான முறையில் கழிக்க முடியும் என்பதைத் தன் வாழ்க்கைத் துணை, குடும்பம், நண்பர்கள் மருத்துவர்கள் மூலம் நடத்திச் சொல்ல வேண்டும்.

இதற்குப் பயப்படத் தேவையில்லை, நம் ஆசைகளையும், உணர்ச்சி களையும் கட்டுப் படுத்துவது எங்ஙனம்?  உடலுறவு சம்பந்தப்பட்ட ஆசை களையும் உணர்ச்சி களையும் கட்டுப்படுத்த வேண்டும்,
HIV நோயளிக்கு ARV தெரப்பி !
சில செயல்களின் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், பரிசும் கிடைத்த போதிலும் சில துன்பங்களும் நேரலாம்.

அது போலவே தான் பலரால் இதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. சிலர் இதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். உடல் உதவி மட்டுமே வாழக்கையல்ல என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்,

எனது வாழ்க்கைத் துணை (partner) பாதிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி? 
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
தற்காலத்தில் ஆண் பொண் இருவருமே ஒரே சமயத்தில் மருத்துவரை அணுகி HIV இரத்தப் பரிசோதனை செய்து கொள்கின்றனர். 

இதனால் சந்தேகம் தீர்ந்து விடுகிறது. அதன் பின் மணவாழ்வில் ஈடுபடுகின்றனர்,

இதில் யாரேனும் ஒருவர் வேறு ஒருவரிடம் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவரின் காரணமாக (அவர் மூலம்) ஜோடியின் மற்றநபரும் பாதிக்கப்படுவார். 

ஆகவே வாழக்கைத் துனையின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ள வேண்டும்,
Tags: