எந்த ஏடிஎம்-ல் பணம் உள்ளது? அறியும் தளம் !

ரூ 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின் பணத்தை எடுக்க ஏடிஎம் களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 
எந்த ஏடிஎம்-ல் பணம் உள்ளது? அறியும் தளம் !
ஆனால் அனைத்து ஏடிஎம் களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்ற துடன் திரும்பு கின்றனர். 

இந்த சிரமத்தை நீக்கவும் பொதுமக்கள் வசதிக் காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்க

Tags: