அம்மா நினைவிடம் கிராபிக்ஸில் !

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரீனாவில் உள்ள எம்ஜிஆர் நினை விடத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், அந்த இடத்தைச் சுற்றி வேலிபோல் தடைகள் அமைக்கப் பட்டது.
அம்மா நினைவிடம் கிராபிக்ஸில் !
இதனைத் தொடர்ந்து, அதனைத் சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு தயாராகியுள்ள நிலையில், தற்போது ‘அம்மா நினைவிடம்’ என்ற கிராபிக்ஸ் வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:
Privacy and cookie settings