சவுதியில் குர்ஆன் ஓதும் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த சிறுவன் | Third place in the competition's favorite boy reciting Quran in Saudi !

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முஹம்மத் உமர் என்ற சகோதரன் (குர்ஆனை முழுமையாக மனனம் செந்தவர்) சவூதி நாட்டில் குர்ஆன் ஓதும் போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தார் .
அவருக்கு சன்மானமாக சவூதி அரசு இந்திய மதிப்பில் 20 லட்சம் பணத்தை பரிசாக கொடுத்து கௌரவித்தது அதனுடன் தன் தாய் நாட்டிற்கு திரும்பி வரும்போது மாநில அரசே நம் சகோதரனை உற்சாகமாக வரவேற்ற படங்களை தான் நீங்கள் பார்க்கிறிங்க
Tags:
Privacy and cookie settings